அணிப்பெருக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி adding unreferened template to articles
வரிசை 30: வரிசை 30:


[[பகுப்பு:அணிக் கோட்பாடு]]
[[பகுப்பு:அணிக் கோட்பாடு]]
[[பகுப்பு:ஈருறுப்புச் செயல்கள்]]
[[பகுப்பு:பெருக்கல்]]

14:16, 11 சனவரி 2021 இல் நிலவும் திருத்தம்

கணிதத்தில் அணிபெருக்கல் (matrix multiplication) என்பது ஒர் ஈருறுப்புச் செயலியாகும். இந்த செயலி இரண்டு அணிகளைப் பெருக்கி, ஒர் புதிய அணியை உருவாக்கும். அணிப்பெருக்கலின் வெவ்வேறு வகைகள் சில கீழே தரப்பட்டுள்ளன:

அணிப்பெருக்கல் முறை: அணி A, வரிசை i இல் மற்றும் அணி B நிரல் j இல் உள்ள எண்களைப் பெருக்கல் (தடித்த கோடுகள்), பின்னர் இறுதி அணியில் ij ஐக் காண்பதற்கு இரண்டையும் கூட்டல் (இடையிட்ட கோடுகள்).

இரு அணிகளின் பெருக்கல்

இரு அணிகளை பெருக்கும் போது, முதல் அணியின் நிரை கூறுகள் அதற்கு ஒத்த இரண்டாவது அணி நிரல் கூறுகளை பெருக்கும்.

கிடைக்கும் விடையாகி .

இதுவெனில், அவ்வணியின் கூறுகள்

ஆகும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அணிப்பெருக்கல்&oldid=3089327" இலிருந்து மீள்விக்கப்பட்டது