ஈநாடு (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
உன்னைப்போல் ஒருவன் (2009 திரைப்படம்)-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது
 
வரிசை 1: வரிசை 1:
#Redirect [[உன்னைப்போல் ஒருவன் (2009 திரைப்படம்)]]
{{Infobox film
{{Infobox film
| name = ஈநாடு
| name = ஈநாடு
| image = ஈநாடு திரைப்படம்.jpg
| image =
| alt = <!-- see WP:ALT -->
| alt = <!-- see WP:ALT -->
| caption = சுவரொட்டி
| caption = சுவரொட்டி

12:42, 24 சனவரி 2020 இல் கடைசித் திருத்தம்

ஈநாடு
இயக்கம்சக்ரி டோலிடி
தயாரிப்புகமல்ஹாசன்
எஸ். சந்திர ஹாசன்
ரோனி ஸ்க்ருவாலா
கதைநீரஜ் பாண்டி
கமல்ஹாசன்
நீலகண்டா
இசைசுருதி ஹாசன்
நடிப்புகமல்ஹாசன்
வெங்கடேஷ்
லட்சுமி
கணேஷ் வெங்கடராமன்
அனுஜா ஐயர்
ஒளிப்பதிவுமனோஜ் சோனி
படத்தொகுப்புரமேஸ்வர் எஸ். பகவத்
விநியோகம்யூடிவி மோசன் பிச்சர்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 19, 2009 (2009-09-19)
ஓட்டம்106 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு

ஈநாடு 2009ல் வெளிவந்த தெலுங்கு திரைப்படமாகும். இத்திரைப்படம் 2008ல் வெளிவந்த பாலிவுட் திரைப்படமான எ வென்னஸ்டே திரைப்படத்தின் தழுவலாகும்.[1]

சக்ரி டோலிடி இப்படத்தினை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் மற்றும் வெங்கடேஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். தமிழில் மோகன்லால் வெங்கடேஷ் நடித்த கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார், இத்திரைப்படம் உன்னைப்போல் ஒருவன் என தமிழில் வெளிவந்தது.

கதாப்பாத்திரம்[தொகு]

விருது[தொகு]

57வது தென்னக பிலிம்பேர் விருது
பரிந்துரை

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈநாடு_(திரைப்படம்)&oldid=2900220" இலிருந்து மீள்விக்கப்பட்டது