மீனாட்சிசுந்தரம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி →எழுதிய நூல்கள்: இணைப்பைத் தயவுசெய்து் சரிபார்க்கவும் |
சி மீனாட்சி சுந்தரம் பிள்ளை, மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது |
||
(வேறுபாடு ஏதுமில்லை)
|
08:20, 26 சூலை 2008 இல் நிலவும் திருத்தம்
மீனாட்சி சுந்தரம் பிள்ளை (ஏப்ரல் 6, 1815 - ஜனவரி 2, 1876; மதுரை, தமிழ்நாடு) சிறந்த தமிழறிஞர். உ. வே. சாமிநாதையரின் ஆசிரியர். இவரின் பெற்றோர் சிதம்பரம் பிள்ளை, அன்னத்தாச்சி ஆகியோர் ஆவர்.
தமிழ்ப்பணிகள்
எழுதிய நூல்கள்
இவர் 65 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் பின்வருவன குறிப்பிடத்தக்கன.
- திருவானைக்காத் திருபந்தாதி
- திரிசிராமலை யமகவந்தாதி
- தில்லையமக அந்தாதி
- துறைசையமக அந்தாதி
- திருவேரகத்து யமக அந்தாதி
- திருக்குடந்தை திருபந்தாதி
- சீர்காழிக்கோவை
- குளத்தூக்கோவை
- வியாசக்கோவை
- அகிலாண்டநாயகி மாலை
- சிதம்பரேசர் மாலை
- சேக்கிழார் பிள்ளைத் தமிழ்
- திருநாகைக்க்ரோண புராணம்
ஆதாரம்
- தமிழ்ப்பிரியன். 2005. இரு நூற்றாண்டுகளும் 50 தமிழ் அறிஞர்களும். சென்னை: நர்மதா பதிப்பகம்.