ஆட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
{{unreferenced}}
'''ஆட்சி''' ({{audio|Ta-ஆட்சி.ogg|ஒலிப்பு}}) ஒவ்வொரு நாட்டிலும் ஆட்சி அமைப்புகள் தனித்தனியாக இருக்கிறது. இன்று பெரும்பானமையான நாடுகள் மக்களாட்சி எனும் ஜனநாயக முறைக்குள் வந்து விட்டன. இந்த ஆட்சி முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்டு ஆட்சி நடத்தப்படுகிறது. சில நாடுகளில் மன்னராட்சி முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சில நாடுகளில் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கையகப்படுத்தி இராணுவ ஆட்சிகளும் நடைபெற்று வருகின்றன.
'''ஆட்சி'''

ஒவ்வொரு நாட்டிலும் ஆட்சி அமைப்புகள் தனித்தனியாக இருக்கிறது. இன்று பெரும்பானமையான நாடுகள் மக்களாட்சி எனும் ஜனநாயக முறைக்குள் வந்து விட்டன. இந்த ஆட்சி முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்டு ஆட்சி நடத்தப்படுகிறது. சில நாடுகளில் மன்னராட்சி முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சில நாடுகளில் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கையகப்படுத்தி இராணுவ ஆட்சிகளும் நடைபெற்று வருகின்றன.


==ஆட்சிமுறை வகைகள்==
==ஆட்சிமுறை வகைகள்==

11:55, 5 சூன் 2018 இல் நிலவும் திருத்தம்

ஆட்சி (ஒலிப்பு) ஒவ்வொரு நாட்டிலும் ஆட்சி அமைப்புகள் தனித்தனியாக இருக்கிறது. இன்று பெரும்பானமையான நாடுகள் மக்களாட்சி எனும் ஜனநாயக முறைக்குள் வந்து விட்டன. இந்த ஆட்சி முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்டு ஆட்சி நடத்தப்படுகிறது. சில நாடுகளில் மன்னராட்சி முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சில நாடுகளில் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கையகப்படுத்தி இராணுவ ஆட்சிகளும் நடைபெற்று வருகின்றன.

ஆட்சிமுறை வகைகள்

கடந்த நூற்றாண்டுகளில் இருந்த சில ஆட்சிமுறைகள் பற்றிய பட்டியல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆட்சி&oldid=2538989" இலிருந்து மீள்விக்கப்பட்டது