பவேரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, removed: {{Link FA|bar}}
கட்டுரை விரிவாக்கம்
வரிசை 41: வரிசை 41:
|}
|}


'''பவேரியா''' (''Bavaria'') [[ஜெர்மனி]]யின் தென்கோடியில் அமைந்துள்ள 16 ஜெர்மன் மாநிலங்களுள் ஒன்று. இதுவே நாட்டின் மிகப்பெரிய மாநிலமும் ஆகும். பவேரியாவின் தலைநகரம் [[மியூனிக்]] ஆகும். [[நியூரம்பெர்க்]] இம்மாநிலத்தில் உள்ள மற்றொரு பெரிய நகரம் ஆகும்.
'''பவேரியா''' (''Bavaria'') [[ஜெர்மனி]]யின் தென்கோடியில் அமைந்துள்ள 16 ஜெர்மன் மாநிலங்களுள் ஒன்று. இது 70,550.19 [[சதுர அடி|சதுர]] [[கிலோமீட்டர்]] [[பரப்பளவு]] கொண்டது. இதுவே பரப்பளவு அடிப்படையில் நாட்டின் மிகப்பெரிய மாநிலமும் ஆகும். பவேரியாவின் [[தலைநகரம்]] [[மியூனிக்]] ஆகும். மேலும் இது ஜெர்மனி நாட்டின் மூன்றாவது பெரிய நகரம் ஆகும்<ref>{{Cite web|title=Bavaria – Lonely Planet|url=http://www.lonelyplanet.com/germany/bavaria|website=Lonely Planet|accessdate=2015-08-31|first=Lonely|last=Planet}}</ref>. [[நியூரம்பெர்க்]] இம்மாநிலத்தில் உள்ள மற்றொரு பெரிய நகரம் ஆகும். [[ஜெர்மனி]] நாட்டின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியைக் கொண்டுள்ளது. இங்கு சுமார் 12.9 [[மில்லியன்]] [[மக்கள்]] வசிக்கின்றனர்.


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==

12:35, 22 மார்ச்சு 2018 இல் நிலவும் திருத்தம்

கொடி
Rautenflagge (கொடி, lozengy variant)
Streifenflagge (கொடி, striped variant)
புள்ளிவிவரங்கள்
தலைநகரம்: மியூனிக் (München)
பரப்பளவு: 70,553 கிமீ²
மக்கள்தொகை: 12.519,571 (12/2012)
மக்கள்தொகை அடர்த்தி: 180 நபர்கள்/கிமீ²
வலைத்தளம்: bayern.de
ISO 3166-2: DE-BY
நேர வலயம் : CET (UTC + 1)
கோடைக்கால நேர வலயம் : CEST (UTC + 2)
அரசியல்
Minister-president: Horst Seehofer (CSU)
ஆளும் கட்சி: CSU, FDP
வரைபடம்
ஜெர்மனி வரைபடத்தில் பவேரியா மாநிலத்தின் இருப்பிடம்

பவேரியா (Bavaria) ஜெர்மனியின் தென்கோடியில் அமைந்துள்ள 16 ஜெர்மன் மாநிலங்களுள் ஒன்று. இது 70,550.19 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இதுவே பரப்பளவு அடிப்படையில் நாட்டின் மிகப்பெரிய மாநிலமும் ஆகும். பவேரியாவின் தலைநகரம் மியூனிக் ஆகும். மேலும் இது ஜெர்மனி நாட்டின் மூன்றாவது பெரிய நகரம் ஆகும்[1]. நியூரம்பெர்க் இம்மாநிலத்தில் உள்ள மற்றொரு பெரிய நகரம் ஆகும். ஜெர்மனி நாட்டின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியைக் கொண்டுள்ளது. இங்கு சுமார் 12.9 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.

வெளி இணைப்புகள்


  1. Planet, Lonely. "Bavaria – Lonely Planet". Lonely Planet. பார்க்கப்பட்ட நாள் 2015-08-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவேரியா&oldid=2500759" இலிருந்து மீள்விக்கப்பட்டது