"பி. உன்னிகிருஷ்ணன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,978 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
இதில் சில புகழ்ச்சி தொகுப்புகளை நீக்கியுள்ளேன் ...
(பி. உன்னிகிருஷ்ணன் அவர்கள் 9.7.1966 அன்று கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் திரு.ராதா கிருஷ்ணன்,)
(இதில் சில புகழ்ச்சி தொகுப்புகளை நீக்கியுள்ளேன் ...)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
}}
 
'''பி. உன்னிகிருஷ்ணன்''' (''P. Unnikrishnan'', பிறப்பு: [[ஜூலை 9]] [[1966]]) [[இந்தியா]]வின் தேசிய விருதுபெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர். [[கருநாடக இசை]]ப் பாடகரான இவரை திரையுலகிற்கு அழைத்து வந்தவர் [[ஏ. ஆர். ரகுமான்]] ஆவார். உன்னிகிருஷ்ணன் [[மலையாளம்|மலையாளத்தை]]த் தாய்மொழியாகக் கொண்டவர். பி. உன்னிகிருஷ்ணன் அவர்கள் 9.7.1966 அன்று [[கேரளா|கேரள மாநிலம்]] [[பாலக்காடு|பாலக்காடு மாவட்டத்தில்]] திரு.ராதா கிருஷ்ணன், திருமதி.ஹரிணி ஆகியோருக்கு
மகனாகப் பிறந்தார்.
 
இந்தியாவின் தேசிய விருதுபெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர் மற்றும் கர்நாடக இசைப் பாடகர்
சென்னை ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் படித்து [[சென்னை பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தின்]] மூலம் பி.காம்இளங்கலை பட்டம் பெற்றார்.அவர் பெர்சனல் மேனேஜ்மெண்ட் மற்றும் தொழிற் உறவுகளில் ஒரு பொது சட்டம் மற்றும் போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ பெற்றார் .
 
அவர் 1987 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை பாரிஸ் மிட்டாய் கம்பெனியில் ஒரு நிர்வாகியாக வேலை செய்து வந்தார். பின்னர் ஒரு தொழில்முறை பாடகர் ஆக வேண்டும் என்பதற்காக தனது வேலை யைத்வேலையைத் துறந்து இசைத்துறைக்கு வந்தவர்வந்தார்.
 
[[தமிழ்]], [[தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]], [[ஹிந்தி]], என்று பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை திரைப்படங்களில் பாடியுள்ளார்.
பக்தி இசையில் இவருக்கென்று ஒரு பெரிய வரவேற்பும் உள்ளது.{{cn}}
பக்தி இசையில் இவருக்கென்று ஒரு பெரிய வரவேற்பு உள்ளது.கர்நாடக சங்கீத உலகில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உலகெங்கும் வைத்திருக்கும் உன்னி கிருஷ்ணன் அவர்கள் எவ்வளவுதான் திரைப்ப டங்களில் அவர் பாடியிருந்தாலும் கர்நாடக இசைக்கென்று நேரம் ஒதுக்கி அதில் தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்தி மிக சிறப்பாகப் பாடி வருகிறார்.
 
”லஷ்மன் ஸ்ருதி” இசைக்குழுவின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறும் ”சென்னையில் திருவையாறு” இசை மற்றும் நாட்டிய விழாவில் தொடர்ந்து பதினோரு ஆண்டுகளாக பாடி வருகின்றார்.அது மட்டுமல்லாமல் எமது ”லஷ்மன் ஸ்ருதி” இசைக்குழுவின் நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது பங்கேற்றுப் பாடி பெருமை சேர்ப்பதுடன் சென்னையில் திருவையாறு” இசை விழாவிலும் முழு ஒத்துழைப்பை வழங்கி, இவ்விழாவிற்கும், எங்கள் குழுவிற்கும் மிகப்பெரிய கெளரவத்தை அளித்து வரும் திரு.உன்னிகிருஷ்ணன் அவர்கள் இன்னும் பல்வேறு
சாதனைகள் புரிந்து வளமான வாழ்வு வாழ அவரது பிறந்தநாளில் அன்போடு அவரது ரசிகர்களுடன் இணைந்து வாழ்த்துகின்றோம்.
 
உன்னி கிருஷ்ணன் பாடிய பிரபலமான பாடல்கள்:
 
1.என்னவளே அடி என்னவளே - காதலன்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2478101" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி