வெடிமருந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29: வரிசை 29:


<gallery heights="180">
<gallery heights="180">
File:Manual Fire Arrow.jpg|An arrow strapped with gunpowder ready to be shot from a bow. From the ''[[Huolongjing]]'' ca. 1350.
File:Manual Fire Arrow.jpg|வில்வழி எய்ய ஆயத்தமாக உள்ள வெடிமருந்து கட்டிய அம்பு. ''[[குவோலாங்சிங்]]'' கி.பி. 1350.
File:The oldest known depiction of rocket arrows.jpg|மிகப் பழைய ஏவூர்தி அம்பின் ஓவியம், [[குவோலாங்சிங்]]''. வலது தீயம்பு ஆகும்; நடுவில் உள்ளது வடிவ வில் ஆகும்; இடது முழுத்தீ அம்பு ஆகும்.
File:Oldest depiction of rocket arrows.jpg|The oldest known depiction of rocket arrows, from the ''[[Huolongjing]]''. The right arrow reads 'fire arrow,' the middle is an 'arrow frame in the shape of a dragon,' and the left is a 'complete fire arrow.'
File:武经总要全前集卷十二 霹雳火球图.jpg|1044 ஆம் ஆண்டு நூலில் உள்ள இடிகிளப்பும் வெடிகுண்டின் ஓவியம் ''[[வூசிங் சாங்யாவோ]]''. இது போலி வெடியாகக் கருதப்படுகிறது. மேலுள்ளது முழு வில்; கீழுள்ளது வில்லின் கொக்கி.
File:武经总要全前集卷十二 霹雳火球图.jpg|An illustration of a thunderclap bomb as depicted in the 1044 text ''[[Wujing Zongyao]]''. Considered to be a pseudo-explosive. The top item is a through awl and the bottom one is a hook awl.
File:梨花鎗.jpg| ''[[குவோலாங்சிங்]]'' இல் தீட்டப்பட்டுள்ள தீயெறி ஒன்றின் ஓவியம், கி.பி. 1350.
File:梨花鎗.jpg|A fire lance as depicted in the ''[[Huolongjing]]'' ca. 1350.
File:Ming Dynasty eruptor proto-cannon.jpg|The 'flying-cloud thunderclap-eruptor' cannon from the ''[[Huolongjing]]'' ca. 1350.
File:Ming Dynasty eruptor proto-cannon.jpg|The 'flying-cloud thunderclap-eruptor' cannon from the ''[[Huolongjing]]'' ca. 1350.
File:Organ gun.jpg| An organ gun known as the 'mother of a hundred bullets gun' from the ''[[Huolongjing]]'' ca. 1350.
File:Organ gun.jpg| An organ gun known as the 'mother of a hundred bullets gun' from the ''[[Huolongjing]]'' ca. 1350.

11:29, 1 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்

A modern black powder substitute for muzzleloading rifles in FFG size
Black powder for muzzleloading firearms and pistols in FFFg granulation size. U.S. quarter (diameter 24 mm) for comparison.

வெடிமருந்து (Gunpowder) என்பது மிகப் பழைய வேதியியல் வெடிபொருளாகும். இது கந்தகம், கரி, பொட்டாசியம் நைத்திரேட்டு ஆகியவற்றைக் கொண்ட ஒரு வெடிபொருட் கலவை ஆகும். இதில் உள்ள கந்தகமும் கரியும் எரிபொருள்களாகவும் பொட்டாசியம் நைட்டிரேட்டு உயிரகமேற்றியாகவும் பயன்படுகின்றன.[1][2] மிக விரைவாக எரிந்து சூடான திண்மங்களையும் பெரிய பருமனளவுள்ள வளிமங்களையும் உண்டாக்கக்கூடிய இயல்பால், இது சுடுகலன்களில் உந்துவிசையை உருவாக்கவும், பட்டாசுகளிலும் ஏவூர்திகளிலும் பயன்படுகின்றது. மேலும் கல்லுடைப்பிலும் சுருங்கைகளிலும் சாலை அமைக்கவும் கூட இது பயன்படுகிறது.

வெடிமருந்து 9 ஆம் நூற்றாண்டில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டு, 13 ஆம் நூற்றாண்உக்குள் ஐரோப்பாசிய முழுவதும் பரவிவிட்டது.[3] Most arguments on early gunpowder developments now revolve around how much Chinese advancements in gunpowder influenced gunpowder warfare in the Middle East and Europe, வெடிமருந்தின் துல்லியமான தோற்ற இடம் குறித்த விவாதம் இன்றும் தொடர்ந்தவண்ணமே உள்ளது.[4][5]

வெடிமருந்து, சிதைவடையும்போது ஒப்பீட்டளவில் மெதுவாகச் சிதைவடைவதால் அதனால் மெதுவாக எரிதலாலும் தாழ்நிலை வெடிபொருளாக வகைப்படுத்தப்படுகிறது. உயர்நிலை வெடிபொருட்கள் வெடிப்புத் தூண்டலினால் (detonation) ஒலியினும் மிகுந்த வேகம் கொண்ட அழுத்த அலைகளை உருவாக்கும்போது, தாழ்நிலை வெடிபொருட்கள் எரிந்து ஒலியினும் குறைவான வேகம் கொண்ட அழுத்த அலைகளையே உருவாக்குகின்றன. வெடிமருந்து எரிவதனால் உருவாகும் வளிமங்களின் அழுத்தம் துப்பாக்கிக் குண்டுகளை உந்துவதற்குப் போதுமானது எனினும், சுடுகலனின் குழாயைச் சிதைக்கும் அளவுக்குப் போதியது அல்ல. இதனால், பாறைகளையோ உறுதியாக அரண்களையோ உடைப்பதற்கு "வெடிமருந்து" பொருத்தமானது அல்ல. இத்தகைய தேவைகளுக்கு டி.என்.டி எனப்படும் முந்நைத்திரோ தொலுயீன் போன்ற உயர் வெடிபொருட்கள் தேவைப்படுகின்றன. என்றாலும் 19 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் உயர்வெடிபொருள்கள் தோன்றும் வரை படைத்துறையிலும் தொழில்துறையிலும் பயன்பாட்டி இருந்துவந்தது. மேலும் டைனமைட், அம்மோனியம் நைட்டிரேட்டு/எரிம எண்ணெய் (ANFO) ஆகியவற்றை ஒப்பிடும்போது இதன் அடக்கவிலை கூடுதலாக அமைவதால் வழக்கில் இருந்து வீழ்ந்துவிட்டது. .[6][7] இன்று வெடிமருந்து வேட்டையாடல், இலக்கு சுடுதல் பயிற்சி, எரிகுண்டற்ற வரலாற்று நிகழ்ச்சிப்படம் எடுத்தல் ஆகியவற்றில் மட்டுமே பயன்படுகிறது.

வரலாறு

வெடிமருந்துக்கான எழுதப்ப்ட்ட மிகப் பழைய வாய்பாடு, வூசிங் சாங்யாவோ , 1044 AD.
காற்றுக் குண்டை நோக்கிச் செல்லும் ஒரு மாயத் தீ விண்கல், குவோலாங்யிங் கி.பி. 1350.

[[File:てつはう(震天雷).JPG|thumb|யப்பானில் Tetsuhau (இரும்புக் குண்டு) அல்லது சீன மொழியில் Zhentianlei (இடி நொறுக்கும் குண்டு)எனப்படும் கற்கலக் குண்டு, தகாசிமா கப்பற்சிதிலத்தில் கிடைத்தது. அக்தோபர் 2011, யப்பானை மங்கோலியர்கள் முற்றுகையிட்ட (கி.பி 1271–1284) காலத்தினது.

[[File:Heilongjianghandcannon.jpg|thumb|கைலாங்லேங் கைச் சுடுகலன், இது 1288 ஆம் ஆண்டின் யுவான் பேரரசு சார்ந்த கைச் சுடுகலன். "கைலாங்லேங் மாநிலத்தில் அச்செங் மாவட்டத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஒரு வெண்கல சிறுகுண்டு ," வீய் குவோழாங் வரைந்த ஓவியம்.]]


மிகப் பழைய வெடிமருந்துக்கான வாய்பாடு சீனாவில் 11 ஆம் நூற்றாண்டில் சாங் பேரரசில் எழுதப்பட்ட வூசிங் சாங்யாவோ எனும் பனுவலில் உள்ளது.[8] என்றாலும் 10 ஆம் நூற்றாண்டு முதலே சீனாவில் தீயம்புகளில் வெடிமருந்து பயன்பட்டுள்ளது. பிந்தைய நூற்றாண்டுகளில், சீனாவில் குண்டுகள், தீயெறிகள், சுடுகலன் போன்ற வெடிமருந்து ஆயுதங்கள் தோன்றி அங்கிருந்து ஐரோப்பாசியா முழுவதும் பரவியுள்ளது.[3] மிகப் பழைய வெடிமருந்து பற்றிய மேலைய நாடுகள் சார்ந்த விவரம் 13 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய மெய்யியலாராகிய உரோசர் பேக்கன் எழுதிய நூல்களில் இருந்து கிடைக்கிறது.[9]

வெடிமருந்து தோன்றிய காலத்தை அறிவதில் உள்ல பெருஞ்சிக்கலே அவை உருவாகிய காலத்துக்கு நெருங்கிய கால விவரிப்ப்ய்கள் அல்லது படிமங்கள் கிடைக்காத்தே ஆகும். கிடைக்கும் முதல் பதிவுகள், பெரும்பாலும் நிகழ்வுகள் தோன்றிய கலத்துக்கு சில நூற்றாண்டுகளுக்குப் பின்னரானதாகவே அமைகின்றன. இவை தகவல் தருவோரின் சமகால பட்டறிவால் கைவண்ணம் கலந்த்தாகவே அமைகிறது.[10]சீன இரசவாத நூல்களை ஆங்கிலத்தில் உள்ள நன்கு வரையறுத்த அண்மைய அறிவியல் வளத்துடன் துல்லியமாக மொழிபெயர்ப்பது அரிய பணியாகும். அவை நிகழ்வுகளை உருவகமுறையிலேயே விவரிக்கின்றன. மொழிபெயர்ப்புச் சிக்கல்கள் கலைநய விடுதலையை பெற்றிருந்ததால் பிழைகளுக்கும் அல்லது குழம்பிய விளக்கங்களுக்குமே இட்டுச் சென்றன.[11]எடுத்துகாட்டாக, naft எனும் அரபுச் சொல் நாப்தாவைக் குறிப்பதில் இருந்து பெயர்ந்து வெடிமருந்தைக் குறிப்பதாகவும் pào எனும் சீனமொழிச் சொல் catapult இல் இருந்து cannon ஐக் குறிப்பதாகவும் பொருண்மை மாற்றத்துக்கு ஆட்படுகிறது.[12] இது வேர்ச்சொல்லின் அடிப்படையில் உண்மையான வெடிமருந்தின் தோற்றத்தை அறிவதில் விவாதங்களை எழுப்புகிறது. அறிவியல் தொழில்நுட்ப வரலாற்றாசிரியரான பெர்ட் எசு. ஃஆல் பின்வரும் கவனிப்பைக் கூறுகிறார்:

சொல்லாமலே இது நமக்கு விளங்குவதே. என்றாலும், வரலாற்றாசிரியர்கள் தம் சொந்தநிலையை எளிதாக நிலைநிறுத்த இவ்வகைச் சொற்குழப்பங்கள் ஊடாக செறிவான பொருளைக் காண முயல்கின்றனர்.[13]

பெர்ட் எசு. ஃஆல்


சீனா

நடுவண் கிழக்குப் பகுதி

A picture of a 15th-century Granadian cannon from the book Al-izz wal rifa'a.

குறிப்புகள்

  1. Agrawal 2010, ப. 69.
  2. Cressy 2013.
  3. 3.0 3.1 Buchanan 2006, ப. 2.
  4. Kelly 2004.
  5. Easton 1952.
  6. Hazel Rossotti (2002). Fire: Servant, Scourge, and Enigma. Courier Dover Publications. pp. 132–137. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-486-42261-9.
  7. "Explosives – History". science.jrank.org. பார்க்கப்பட்ட நாள் 2 February 2017.
  8. Chase 2003, ப. 31.
  9. Needham 1986.
  10. Ágoston 2008, ப. 15.
  11. Kelly 2004, ப. 22.
  12. Purton 2010, ப. 108-109.
  13. Partington 1999, ப. xvi-xvii.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Gunpowder
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெடிமருந்து&oldid=2392967" இலிருந்து மீள்விக்கப்பட்டது