"மின்சாரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,415 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
[[File:Thales.jpg|thumb|upright|alt=கட்டற்ற முடியோடு தாடிவளர்த்த மனிதனின் சிலை|[[தெலேசு]],தொடக்கநிலை மின்சார ஆய்வாளர்]]
 
மின்சாரம் பற்றிய அறிவேதும் இல்லாத நிலையிலேயே மனிதன் மின்சார மீன்களால் அதிர்ச்சியடைந்துள்ளனர். கி.மு 28 ஆம் நூற்றாண்டில் பண்டைய எகுபதியர் மின்சார மீன்களைப் பற்றி நைல்நதியின் இடிமின்னல்கள் எனவும் மற்றவகை அனைத்து மீன்களின் காப்பாளராகவும் குறிப்பிட்டுள்ளனர். ஒராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு கிரேக்கர்களும் உரோமானியர்களும் அராபிய இயற்கையியலாளர்களும் இசுலாமிய மருத்துவர்களும் மின்சார மீன்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.<ref>{{citation|title=Review: Electric Fish|first=Peter|last=Moller|journal=BioScience|volume=41|issue=11|date=December 1991|pages=794–6 [794]|doi=10.2307/1311732|jstor=1311732|publisher=American Institute of Biological Sciences|last2=Kramer|first2=Bernd}}</ref>பிளினி முதுவல், சுக்கிரிபோனியசு இலார்கசு போன்ற பல பண்டைய எழுத்தாளர்கள, மின்னதிர்ச்சி தரும் சில்லிப்பையும் மின்கற்றைகள், மின் மீன்களின் மின்னதிர்ச்சியையும் பற்றியும் அவை கடத்தப்படும் பொருள்களைப் பற்றியும் கூறியுள்ளனர்.<ref name=Electroreception>
{{citation
| first = Theodore H. | last = Bullock
| title = Electroreception
| pages = 5–7
| publisher = Springer
| year = 2005
| isbn = 0-387-23192-7}}
</ref> தலைவலி நோயாளிகளை மின்சார மீன்களைத் தொடும்படி அறிவுறுத்தியுள்ளனர். இதனால் ஏற்படும் திறன்மிகு அதிர்ச்சி நோயைத் தீர்க்கும் எனக் கருதியுள்ளனர்.<ref name=morris>
{{citation
| first = Simon C. | last = Morris
| title = Life's Solution: Inevitable Humans in a Lonely Universe
| pages = 182–185
| publisher = Cambridge University Press
| year = 2003
| isbn = 0-521-82704-3}}</ref>
 
== மின்னாக்க நிலையங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2306372" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி