"தொல்காப்பியர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
157 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
உபத்தலைப்பு
(மேற்கோள் சோ்ப்பு)
(உபத்தலைப்பு)
{{சான்றில்லை}}
முந்தைய காலத்தில் பல குடும்பங்கள் ஒன்றாக வாழும் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இருந்தது. அக்கூட்டுக் குடும்பத்தினைச் சுருக்கமாகக் குடி என்பர். 'குடி உயர கோல் உயரும்' என்பது [[பழமொழி]] ஆகும். ஒவ்வொரு குடிக்கும் ஒரு பெயருண்டு. அங்ஙனம் இருந்த காப்பியக்குடியில் வாழ்ந்த காப்பியருள், இந்நூல் ஆசிரியரும் ஒருவர் . எனவே, '''தொல்காப்பியன்''' எனப்பட்டார். இன்று மரியாதைக் காரணமாக, '''தொல்காப்பியர்''' என்றழைக்கப்படுகிறார்.
 
=== தொல்காப்பியா் ===

==== தொல்காப்பியாின் காலம் ====
*[[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தினை]] எழுதியவராகக் கருதப்படுபவர் தொல்காப்பியர் ஆவார். இவர் வாழ்ந்த காலம் இன்றளவும் தெளிவானதாக இல்லை.
* தொல்காப்பியர் [[பதஞ்சலி]] முனிவர் காலத்தினும் (கி. மு. 200) முற்பட்டவர்<ref>தமிழ் வரலாறு, கே.எஸ். சீனிவாசப்பிள்ளை, பக்கம் - 26</ref> என [[கே. எஸ். சீனிவாசப்பிள்ளை]] தனது நூலான [[தமிழ் வரலாறு (நூல்)|தமிழ் வரலாறு]] நூலின் 26 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.
* [[இறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரை]]ப்படி தொல்காப்பியர் காலம் குறைந்தது கி.மு. 4200ஐத் தொடும்.
 
===== மேற்கோள் =====
[[பகுப்பு:தமிழ்ப் புலவர்கள்]]
[[பகுப்பு:தமிழ் இலக்கண அறிஞர்கள்]]
84

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2290271" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி