பிரெட் ரட்னர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanO, ப்ரெட் ரேட்னெர் பக்கத்தை பிரெட் ரட்னர் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்...
சி தானியங்கிஇணைப்பு category அமெரிக்க திரைப்பட இயக்குநர்கள்
வரிசை 37: வரிசை 37:
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:1969 பிறப்புகள்]]
[[பகுப்பு:1969 பிறப்புகள்]]
[[பகுப்பு:அமெரிக்க திரைப்பட இயக்குநர்கள்]]

06:33, 27 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

ப்ரெட் ரேட்னெர்
Brett Ratner
பிறப்புமார்ச்சு 28, 1969 (1969-03-28) (அகவை 55)
மியாமி பீச், புளோரிடா, அமெரிக்கா
பணிஇயக்குனர்
தயாரிப்பாளர்
திரைக்கதையாசிரியர்
இசை வீடியோ இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1990–தற்சமயம்

ப்ரெட் ரேட்னெர் (ஆங்கில மொழி: Brett Ratner) (பிறப்பு: மார்ச் 28, 1969) இவர் ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குனர், திரைக்கதையாசிரியர், மற்றும் இசை வீடியோ இயக்குநர். இவர் ரஷ் ஹவர், ரஷ் ஹவர் 2, ரெட் டிராகன், எக்ஸ் மென்: த லாஸ்ட் ஸ்டேண்ட், ரஷ் ஹவர் 3, மூவி 43, ஹெர்குலிஸ்: த திரசியன் வோர்ஸ் போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் பல இசை வீடியோக்களையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

திரைப்படங்கள்

இவர் இயக்கிய சில திரைப்படங்கள்

இவர் தயாரித்த சில திரைப்படங்கள்

  • 21
  • கிட்ஸ்: ரீமிக்ஸ்
  • ஸ்கைலைன்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரெட்_ரட்னர்&oldid=2219847" இலிருந்து மீள்விக்கப்பட்டது