உள்ளடக்கத்துக்குச் செல்

பிரெட் ரட்னர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ப்ரெட் ரேட்னெர்
Brett Ratner
பிறப்புமார்ச்சு 28, 1969 (1969-03-28) (அகவை 55)
மியாமி பீச், புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா
பணிஇயக்குனர்
தயாரிப்பாளர்
திரைக்கதையாசிரியர்
இசை வீடியோ இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1990–தற்சமயம்

ப்ரெட் ரேட்னெர் (ஆங்கில மொழி: Brett Ratner) (பிறப்பு: மார்ச் 28, 1969) இவர் ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குனர், திரைக்கதையாசிரியர், மற்றும் இசை வீடியோ இயக்குநர். இவர் ரஷ் ஹவர், ரஷ் ஹவர் 2, ரெட் டிராகன், எக்ஸ் மென்: த லாஸ்ட் ஸ்டேண்ட், ரஷ் ஹவர் 3, மூவி 43, ஹெர்குலிஸ்: த திரசியன் வோர்ஸ் போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் பல இசை வீடியோக்களையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

திரைப்படங்கள்

[தொகு]

இவர் இயக்கிய சில திரைப்படங்கள்

[தொகு]

இவர் தயாரித்த சில திரைப்படங்கள்

[தொகு]
  • 21
  • கிட்ஸ்: ரீமிக்ஸ்
  • ஸ்கைலைன்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரெட்_ரட்னர்&oldid=3221356" இலிருந்து மீள்விக்கப்பட்டது