காலம் மாறிப்போச்சு (1956 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி +பகுப்பு:ஜெமினி கணேசன் நடித்துள்ள திரைப்படங்கள்; +[[பகுப்பு:டி. எஸ். பாலையா நடித்த திரைப்படங்க...
சி Selvasivagurunathan m, காலம் மாறிப்போச்சு பக்கத்தை காலம் மாறிப்போச்சு (1956 திரைப்படம்) என்ற தலைப்புக்கு வ...
(வேறுபாடு ஏதுமில்லை)

20:10, 29 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

காலம் மாறிப் போச்சு
இயக்கம்டி. பி. சாணக்கியா
தயாரிப்புசி. வி. ஆர். பிரசாத்
சாரதி பிலிம்ஸ்
கதைகதை கே. எல். நாராயணா
சாணக்கியா
பிரசாத்
இசைமாஸ்டர் வேணு
நடிப்புஜெமினி கணேசன்
டி. எஸ். பாலைய்யா
கே. தங்கவேலு
டி. எஸ். துரைராஜ்
சுப்பைய்யா
அஞ்சலி தேவி
கிரிஜா
சந்தானலக்ஸ்மி
வஹீதா ரஹ்மான்
வெளியீடுமே 4, 1956
நீளம்18986 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காலம் மாறிப் போச்சு 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பி. சாணக்கியா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், டி. எஸ். பாலைய்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.