"நீராவிச்சுழலி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
439 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
நீராவிப் பொறியும் வெப்ப ஆற்றலை எந்திர வேலையாக மாற்றவல்லது என்றாலும், நீராவிச்சுழலியின் உயர்வெப்பத் திறன், பெரும்பாலான நீராவிப் பொறிகளை வழக்கில் இருந்து நீக்கிவிட்டது. அதோடு [[நீராவிப் பொறி|நீராவிப் பொறிகளைப்]] போல முன்பின் ஊடாட்டத்தைத் தராமல், சுழலிகள் சுழற்சியைத் தருவதால், [[மின்னாக்கி]]களை இயக்க பொருத்தமானவை ஆகின.
 
இன்றைய உலகின் பெரும்பாலான மின்னாக்கத்துக்கு நீராவிச் சுழலிகளே பயன்படுகின்றன. .<ref Name="Wiser">{{cite book |title=Energy resources: occurrence, production, conversion, use|last= Wiser |first= Wendell H. |authorlink= |year= 2000 |publisher= Birkhäuser |isbn= 978-0-387-98744-6 |page= 190 |url= http://books.google.com/books?id=UmMx9ixu90kC&pg=PA190&dq=electrical+power+generators+steam+percent&hl=en&ei=JppoTpVexNmBB4C72MkM&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CDgQ6AEwATgK#v=onepage&q=steam&f=false}}</ref>ஒற்றைக் கட்டம் என்றில்லாமல் பல கட்டங்களில் நீராவியைப் பயன்படுத்துவதால் இவற்றின் [[வெப்ப இயக்கவியல் திறன்]] கூடுகிறது.
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2112852" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி