மாதிரி (புள்ளியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[புள்ளியியல்|புள்ளியியலிலும்]], கணிய ஆய்வு முறைகளிலும், '''மாதிரி''' (''sample'') அல்லது '''மாதிரித் தரவு''' (''data sample'') என்பது, வரையறுக்கப்பட்ட முறை ஒன்றின் மூலம், [[புள்ளியியல் தொகுதி]] ஒன்றிலிருந்து சேகரிக்கப்பட்ட அல்லது தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி தரவுகளைக் குறிக்கும்.<ref>{{cite book |title=Introduction to Statistics and Data Analysis |first=Roxy |last=Peck |author2=Chris Olsen |author3=Jay L. Devore |edition=3 |year=2008 |publisher=Cengage Learning |isbn=0-495-55783-8 |url=https://books.google.com/?id=2VkNiakfaUEC&printsec=frontcover&q= |accessdate=2009-08-04}}</ref>
[[புள்ளியியல்|புள்ளியியலிலும்]], கணிதய ஆய்வு முறைகளிலும், '''மாதிரி''' (''sample'') அல்லது '''மாதிரித் தரவு''' (''data sample'') என்பது, வரையறுக்கப்பட்ட முறை ஒன்றின் மூலம், [[புள்ளியியல் தொகுதி]] ஒன்றிலிருந்து சேகரிக்கப்பட்ட அல்லது தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி தரவுகளைக் குறிக்கும்.<ref>{{cite book |title=Introduction to Statistics and Data Analysis |first=Roxy |last=Peck |author2=Chris Olsen |author3=Jay L. Devore |edition=3 |year=2008 |publisher=Cengage Learning |isbn=0-495-55783-8 |url=https://books.google.com/?id=2VkNiakfaUEC&printsec=frontcover&q= |accessdate=2009-08-04}}</ref>

பொதுவாக, புள்ளியியல் தொகுதி (population) என்பது, அத்தொகுதியில் கணக்கெடுப்பு நடத்தி எல்லாப் பெறுமானங்களையும் பெறுவது நடைமுறைச் சாத்தியம் இல்லாதது அல்லது முடியாது என்னும் அளவுக்கு மிகவும் பெரிதாக இருக்கும். மாதிரி என்பது முழுத் தொகுதியின் கையாளக் கூடிய அளவிலான ஒரு உட்தொகுதி. புள்ளியியல் முறைகளைப் பயன்படுத்தி மாதிரிகளிலிருந்து பெறப்படும் தரவுகளிலிருந்து முழுத் தொகுதி தொடர்பிலான விடயங்களை உய்த்துணர முடியும்.

06:48, 21 மே 2016 இல் நிலவும் திருத்தம்

புள்ளியியலிலும், கணிதய ஆய்வு முறைகளிலும், மாதிரி (sample) அல்லது மாதிரித் தரவு (data sample) என்பது, வரையறுக்கப்பட்ட முறை ஒன்றின் மூலம், புள்ளியியல் தொகுதி ஒன்றிலிருந்து சேகரிக்கப்பட்ட அல்லது தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி தரவுகளைக் குறிக்கும்.[1]

பொதுவாக, புள்ளியியல் தொகுதி (population) என்பது, அத்தொகுதியில் கணக்கெடுப்பு நடத்தி எல்லாப் பெறுமானங்களையும் பெறுவது நடைமுறைச் சாத்தியம் இல்லாதது அல்லது முடியாது என்னும் அளவுக்கு மிகவும் பெரிதாக இருக்கும். மாதிரி என்பது முழுத் தொகுதியின் கையாளக் கூடிய அளவிலான ஒரு உட்தொகுதி. புள்ளியியல் முறைகளைப் பயன்படுத்தி மாதிரிகளிலிருந்து பெறப்படும் தரவுகளிலிருந்து முழுத் தொகுதி தொடர்பிலான விடயங்களை உய்த்துணர முடியும்.

மேற்கோள்கள்

  1. Peck, Roxy; Chris Olsen; Jay L. Devore (2008). Introduction to Statistics and Data Analysis (3 ). Cengage Learning. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-495-55783-8. https://books.google.com/?id=2VkNiakfaUEC&printsec=frontcover&q=. பார்த்த நாள்: 2009-08-04. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதிரி_(புள்ளியியல்)&oldid=2065849" இலிருந்து மீள்விக்கப்பட்டது