சோ ஓயு மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
37 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
infobox
சி (தானியங்கி: 47 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(infobox)
{{Infobox Mountainmountain
| name = Cho Oyu
| பெயர் = சோ ஓயு
| படிமம்photo = ChoOyu-fromGokyo.jpg
| photo_caption = The south side of Cho Oyu from [[Gokyo]].
| தலைப்பு = கோக்யோவில் இருந்து '''சோ ஓயு'''வின் தென்புறத்தோற்றம்
| elevation_m = 8201
| உயரம் = 8,201 மீட்டர்கள் (26,906 அடி)
| elevation_ref = <br /><small>[[List of highest mountains|Ranked 6th]]</small>
| அமைவிடம் = [[நேபாளம்]]-[[சீனா]] ([[திபெத்து]])
| prominence_m = 2340
| தொடர் = [[மகாலங்கூர் ஹிமால்]], [[இமயமலை]]
| prominence_ref = <ref name="peaklist">{{cite web|url=http://peaklist.org/WWlists/ultras/china1.html|title=China I: Tibet – Xizang|publisher=Peaklist.org|accessdate=2014-05-29}}</ref>
| சிறப்பு =8,201மீ <small>[[சிறப்பு அடிப்படையில் சிகரங்களின் பட்டியல்| உயரத்தில் 6ஆவது]]</small>
| listing = [[எண்ணாயிர மீட்டரை மீறும் மலைகள்]]<br />[[Ultra prominent peak|Ultra]]
| ஆள்கூறுகள் ={{coor dm|28|06|N|86|39|E|வகை:மலை}}
| translation = Turquoise Goddess
| முதல் ஏற்றம் =[[அக்டோபர் 19]], [[1954]] ஹெர்பர்ட் டிச்சி (Herbert Tichy), யோசெப் யோஃலெர் (Joseph Jöchler) மற்றும் [[ஷெர்ப்பா]] பசாங் தவா லாமா (Pasang Dawa Lama)
| language = [[திபெத்திய மொழி|Tibetan]]
| சுலப வழி = நுரைபனி-பனிப்பாளம்-[[பையாறு]] ஏற்றம்.
| location = [[நேபாளம்]]–[[சீனா|China]] ([[திபெத் தன்னாட்சிப் பகுதி|Tibet]])
|Translation = பசும்நீல அம்மன்| Language = [[திபெத்திய மொழி]]
| தொடர்range = [[மகாலங்கூர் ஹிமால்இமால்]], [[இமயமலை]]
| map = Nepal
| map_caption = Location in Nepal (on border with China)
| map_size = 300
| label_position = right
| lat_d = 28 | lat_m = 05 | lat_s = 39 | lat_NS = N
| long_d= 86 | long_m= 39 | long_s= 39 | long_EW= E
| coordinates_ref =
| first_ascent = October 19, 1954 by [[Herbert Tichy]], Joseph Jöchler, Pasang Dawa Lama<br />(First winter ascent 12 February 1985 [[Maciej Berbeka]] and [[Maciej Pawlikowski]])
| easiest_route = snow/ice/glacier climb
}}
'''சோ ஓயு''' (அல்லது கோவோவுயாக்; நேபாள மொழியில் चोयु சோயு, திபெத்திய மொழியில் ''jo bo dbu yag'' ஜொ போ த்பு ஓயு, சீன மொழியில் 卓奧有山 சௌ ஆஓயு ஷான்) மலையானது உலகிலேயே ஆறாவது உயரமான மலை ஆகும். இது [[இமய மலை]]த்தொடரில் உள்ளது. [[எவரெஸ்ட்]] மலைக்கு மேற்கே 20 கி.மீ தொலைவில் [[நேபாளம்|நேபாளத்திற்கும்]] [[சீனா]]விற்கும் இடையே உள்ளது. சோ ஓயு என்றால் திபெத்திய மொழியில் பசும்நீல அம்மன் என்று பொருள்படும்.
 
சோ ஓயு மலையை முதன்முதலாக ஏற 1952ல் எரிக் ஷிப்டொன் (Eric Shipton) தலைமியில் ஒரு முகாம் முயன்றது. ஆனால் 6,650 (21,820 அடி) உயரத்திற்கு மேலே அன்றைய நிலைமையில் ஏற முடியாதவாறு பனி முகடு ஒன்றை எதிர்கொள்ள வேண்டியிருந்ததால் ஏறுவது கைவிடப்பட்டது. இன்றைய முறைப்படி இவ்வகை பனி முகடுகளைக் கடக்க கையிறேணிகள் பயன்படுத்தப்படுகின்றது. [[அக்டோபர் 19]], [[1954]]ல் முதன்முத்லாக
ஹெர்பர்ட் டிச்சி (Herbert Tichy), யோசெப் யோஃலெர் (Joseph Jöchler) மற்றும் [[ஷெர்ப்பா]] பசாங் தவா லாமா (Pasang Dawa Lama) ஆகியவர்கள் தென்மேற்கு முகமாக ஏறி வெற்றி கண்டார்கள். இவர்கள் [[ஆஸ்ட்டிரியா]] நாட்டின் அணியினர் ஆவர். சோ ஓயு மலைதான் 8000 மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள மலைகளில் ஐந்தாவதாக ஏறி வெற்றி கொண்ட மலை. இதற்கு முன்னர் மற்றவர்கள் [[அன்னபூர்னா மலை]]யை [[ஜூன்]] [[1950]]லும், [[எவரெஸ்ட்]] மலையை [[மே]] [[1953]]லும், [[நங்கா பர்பத் மலை]]யை [[ஜூலை]] [[1953]]லும்1953லும், [[கே-2 கொடுமுடி|கே-2 மலை]]யை [[ஜூலை]] [[1954]]லிலும்1954லிலும் ஏறி வெற்றி கொண்டனர்.
 
[[பகுப்பு:மலைகள்]]
59,432

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2062833" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி