புகாரி (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
||
{{Reflist}} |
{{Reflist}} |
||
[[பகுப்பு:ஹதீஸ் நூல்கள்]] |
|||
[[பகுப்பு:இசுலாமிய இறையியல்]] |
[[பகுப்பு:இசுலாமிய இறையியல்]] |
||
[[பகுப்பு:இசுலாமிய சமய நூல்கள்]] |
[[பகுப்பு:இசுலாமிய சமய நூல்கள்]] |
05:57, 4 மே 2016 இல் நிலவும் திருத்தம்
இக்கட்டுரை கீழ்வரும் தலைப்பின் ஒரு பகுதி |
ஹதீஸ் |
---|
இசுலாம் வலைவாசல் |
புஹாரி அல்லது புகாரி (Sahih al-Bukhari, ஸஹீஹ் அல்-புகாரீ அரபு மொழி: صحيح البخاري) என்பது முகம்மது நபியின் பொன்மொழிகள் அடங்கிய தொகுப்பு நூலாகும். நபிகளாரின் பொன்மொழித் தொகுப்புநூல்களில் தலையாயதாகக் கொள்ளப்படுவது புகாரி ஹதீஸ் தொகுப்பாகும். இதனை தொகுத்து எழுதியவர் இந்நூலின் அரபி மூலத்தின் ஆசிரியர் முகம்மது அல்-புகாரி ஆவார்.இந்நூலில் முகமது நபிகள் கூறிய ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. [1]
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
- ↑ Hadith of Bukhari: Volumes I, II, III & IV. Forgotten Books. 2008. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1605066776.