பழங்குடிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
கி.மூர்த்தி (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1985796 இல்லா...
No edit summary
(கி.மூர்த்தி (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1985796 இல்லா...)
 
==வரைவிலக்கணம்==
பழங்குடிகள் என்போர், ஒரே பண்பாட்டுக்கு உரியவர்களாகவும், ஒரே மொழியை அல்லது கிளைமொழியைப் பேசுபவர்களாகவும், பொது வரலாற்றைக் கொண்டவர்கள் என்ற உணர்வு கொண்டவர்களாகவும், மையப்படுத்திய அதிகார அமைப்பு இல்லாதவர்களாகவும் உள்ள ஒரு குழுவினர் எனப் பொருவாக வரையறுக்கப்படுகிறது. இக்குழுக்கள் குலங்களையும் (bands), கால்வழி (lineages) உறவுக் குழுக்களையும் தம்முள் அடக்கியவை.
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1985798" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி