போரஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox monarch
| title = மன்னர் போரஸ்
| image = Surrender of Porus to the Emperor Alexander.jpg
| caption = அலெக்சாண்டரிடம் சரணடையும் போரஸ், ஓவியம் ஆண்டு, 1865
| succession = பௌரவர மன்னர்கள்
| reign = கி மு 340–317
| predecessor =
| successor = மலயகேது
| royal house = பௌரவ அரசமரபு
| father =
| mother =
| birth_date =
| birth_place = [[பஞ்சாப்]]
| death_date = கி மு {{circa|321|315}}
| death_place = [[பஞ்சாப்]]
| religion = [[வேதகாலம்|வேதகால சமயம்]]
| nickname =
}}


[[File:Porus's elephant cavalry, Cosmographia (1544).jpg|thumb|right|யாணையின் மீது போரஸ் மன்னர், 16ஆம் நூற்றாண்டின் ஓவியம்]]
[[File:Alexander the Great (356-23 BC) and Porus (oil on canvas).jpg|thumb|300px|right|அலெக்சாண்டரிடம் சரணடையும் மன்னர் போரஸ்]]


'''போரஸ்''' (Porus), பண்டைய [[இந்தியா]]வின் [[பஞ்சாப்]] பகுதிகளை ஆண்ட, [[யயாதி]]யின் மகன் [[புரு, மன்னர்|புரு]]வின் வழித்தோண்றலான [[பௌரவர்|பௌரவ]] அரசமரபினன் ஆவார். <ref>[http://ancienthistory.about.com/od/alexanderpeople/g/Porus.htm King Porus of Paurava]</ref>
[[ஜீலம் ஆறு|ஜீலம் ஆற்றாங்கரையில்]] ஹைடஸ்பேஸ் என்ற இடத்தில், யானைப்படையையே பார்த்திராத அலெக்ஸாண்டரின் படைகள் முதல் முறையாக போரஸின் யானைப்படையை பார்த்ததில் பிரமித்து பயந்து பின்னோக்கி அடியெடுத்து வைத்தனர். பின்னர் கி.மு.326-ல் நடந்த போரசுக்கு எதிரான போர்களில் வெற்றி கொண்ட அலெக்சாண்டர் போரஸின் வீரத்தை கண்டு பிரமித்து போரஸிடம் நட்பு பாராட்டி, தான் வென்ற பகுதிகளுக்கு போரஸ் மன்னரையே சத்ரபதியாக நியமித்து கௌரவித்தார்.

== ஹைடஸ்பேஸ் போர்==
அலெக்சாண்டர் கி மு 326இல் [[சிந்து ஆறு|சிந்து ஆற்றை]] கடந்து, [[தக்சசீலா]] மன்னரும், பஞ்சாப் மன்னர் போரசின் எதிரியுமான அம்பியை சந்தித்தார். அப்போது [[ஜீலம் ஆறு |ஜீலம் ஆற்றை]] கடந்து [[பஞ்சாப்|பஞ்சாபின்]] ஹைடஸ்பேஸ் என்ற இடத்தை அடைந்து, போரசின் எவராலும் வெல்ல முடியாத யாணைப்படைகளை எதிர்த்து யாராலும் எதிர்த்து போரிட இயலாது என தெரிவித்தார். அத்தனை தடைகளையும் மீறி போரசை அலெக்சாண்டர் வென்றார்.

==மேற்கோள்கள்==
{{Reflist}}

==ஆதார நூற்பட்டியல்==
* [[Arrian]], ''The Campaigns of Alexander'', book 5.
*''History of Porus'', Patiala, Dr. Buddha Parkash.
* Lendring, Jona. ''Alexander de Grote - De ondergang van het Perzische rijk'' (Alexander the Great. The demise of the Persian empire), Amsterdam: Athenaeum - Polak & Van Gennep, 2004. ISBN 90-253-3144-0
* Holt, Frank L. ''Alexander the Great and the Mystery of the Elephant Medallions'', California: University of California Press, 2003, 217pgs. ISBN 0-520-24483-4
*History of India: (from the earliest times to the fall of the Mughal Empire), Dr. Ishwari Prashad
* [http://mptbc.nic.in/books/class11/engst11/lesson%2018.pdf King Porus - A Legend of Old]. [[Michael Madhusudan Dutt]]. Glorifying poem, describes a legendary victory of Porus over Alexander.

==வெளி இணைப்புகள்==
*{{Commonscat-inline}}
*[http://www.livius.org/pn-po/porus/porus.htm Porus] at [http://www.livius.org Livius], by Jona Lendering


[[பகுப்பு:இந்திய வரலாறு]]
[[பகுப்பு:அரசர்கள்]]
[[பகுப்பு:இந்தியப் பேரரசர்கள்]]

17:15, 2 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

போரஸ்
மன்னர் போரஸ்
அலெக்சாண்டரிடம் சரணடையும் போரஸ், ஓவியம் ஆண்டு, 1865
பௌரவர மன்னர்கள்
ஆட்சிகி மு 340–317
பின்வந்தவர்மலயகேது
மரபுபௌரவ அரசமரபு
பிறப்புபஞ்சாப்
இறப்புகி மு அண். 321 – அண். 315
பஞ்சாப்
சமயம்வேதகால சமயம்


யாணையின் மீது போரஸ் மன்னர், 16ஆம் நூற்றாண்டின் ஓவியம்
அலெக்சாண்டரிடம் சரணடையும் மன்னர் போரஸ்


போரஸ் (Porus), பண்டைய இந்தியாவின் பஞ்சாப் பகுதிகளை ஆண்ட, யயாதியின் மகன் புருவின் வழித்தோண்றலான பௌரவ அரசமரபினன் ஆவார். [1]

ஜீலம் ஆற்றாங்கரையில் ஹைடஸ்பேஸ் என்ற இடத்தில், யானைப்படையையே பார்த்திராத அலெக்ஸாண்டரின் படைகள் முதல் முறையாக போரஸின் யானைப்படையை பார்த்ததில் பிரமித்து பயந்து பின்னோக்கி அடியெடுத்து வைத்தனர். பின்னர் கி.மு.326-ல் நடந்த போரசுக்கு எதிரான போர்களில் வெற்றி கொண்ட அலெக்சாண்டர் போரஸின் வீரத்தை கண்டு பிரமித்து போரஸிடம் நட்பு பாராட்டி, தான் வென்ற பகுதிகளுக்கு போரஸ் மன்னரையே சத்ரபதியாக நியமித்து கௌரவித்தார்.

ஹைடஸ்பேஸ் போர்

அலெக்சாண்டர் கி மு 326இல் சிந்து ஆற்றை கடந்து, தக்சசீலா மன்னரும், பஞ்சாப் மன்னர் போரசின் எதிரியுமான அம்பியை சந்தித்தார். அப்போது ஜீலம் ஆற்றை கடந்து பஞ்சாபின் ஹைடஸ்பேஸ் என்ற இடத்தை அடைந்து, போரசின் எவராலும் வெல்ல முடியாத யாணைப்படைகளை எதிர்த்து யாராலும் எதிர்த்து போரிட இயலாது என தெரிவித்தார். அத்தனை தடைகளையும் மீறி போரசை அலெக்சாண்டர் வென்றார்.

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டியல்

  • Arrian, The Campaigns of Alexander, book 5.
  • History of Porus, Patiala, Dr. Buddha Parkash.
  • Lendring, Jona. Alexander de Grote - De ondergang van het Perzische rijk (Alexander the Great. The demise of the Persian empire), Amsterdam: Athenaeum - Polak & Van Gennep, 2004. ISBN 90-253-3144-0
  • Holt, Frank L. Alexander the Great and the Mystery of the Elephant Medallions, California: University of California Press, 2003, 217pgs. ISBN 0-520-24483-4
  • History of India: (from the earliest times to the fall of the Mughal Empire), Dr. Ishwari Prashad
  • King Porus - A Legend of Old. Michael Madhusudan Dutt. Glorifying poem, describes a legendary victory of Porus over Alexander.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=போரஸ்&oldid=1976753" இலிருந்து மீள்விக்கப்பட்டது