"அமுது (புலவர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
111 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
==வாழ்க்கைக் குறிப்பு==
[[யாழ்ப்பாணம்]] [[நெடுந்தீவு|நெடுந்தீவை]]ப் பிறப்பிடமாகக் கொண்ட அடைக்கலமுத்து (அமுது), தம்பிமுத்து-சேதுப்பிள்ளை ஆகியோரின் புதல்வர் ஆவார். யாழ்ப்பாணம் புனித சார்ல்சு வித்தியாலயம், [[யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி]] ஆகியவற்றில் கல்வி கற்றுப் பின்னர் கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் படித்து பயிற்றப்பட்ட ஆசிரியரானார்.<ref name="pm">{{cite web | url=http://tamil.oneindia.com/cj/puniyameen/2010/0227-eelam-tamil-writer-amuthu-pulavar-passes.html | title=மறைந்தும் மறையாத அமுதுப்புலவர் அடைக்கலமுத்து அமுதசாகரன் Read more at: http://tamil.oneindia.com/cj/puniyameen/2010/0227-eelam-tamil-writer-amuthu-pulavar-passes.html | publisher=ஒன்இந்தியா |author=[[பீ. எம். புன்னியாமீன்|புன்னியாமீன், பீ. எம்.]] | date=27 பெப்ரவரி 2010 | accessdate=1 திசம்பர் 2014}}</ref> [[இளவாலை]] என்ற ஊரில் திரேசம்மா என்பவரைத் திருமணம் முடித்தார். தகைமை பெற்ற ஆசிரியராக ஏறத்தாழ 45 ஆண்டுகள் நாட்டின் பல பாடசாலைகளில் பணியாற்றியிருக்கின்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் பட்டமும் பெற்றுள்ளார்.
 
இவரது முதலாவது கவிதை 1938 இல் ''சத்தியவேத பாதுகாவலன்'' என்னும் பத்திரிகையில் வெளிவந்தது.<ref name="pm"/> தொடர்ந்து இவரது ஆக்கங்கள் வீரகேசரி, தினகரன், சத்தியநேசன், காவலன், ஈழநாடு, உதயன், ஈழகேசரி, புதினம், அஞ்சல், தொடுவானம், ஈழமுரசு போன்ற பல்வேறு இதழ்களில் இலங்கையின் பெரும்பாலான இதழ்களில் வெளியாகியுள்ளன.<ref name="pm"/>
1,20,673

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1760220" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி