பிளேக் நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
→தொற்றும் பரவுகையும்: *விரிவாக்கம்*
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) →பெயர்: *விரிவாக்கம்* |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) →தொற்றும் பரவுகையும்: *விரிவாக்கம்* |
||
வரிசை 36:
''எர்சினியா பெசுட்டிசு'' விலங்குகளில், குறிப்பாக கொறித்துண்ணிகளில், வாழ்கின்றன; தொற்றுக்கான இயற்கையான குவியமாக இவை ஆத்திரேலியா தவிர்த்த அனைத்து கண்டங்களிலும் உள்ளன. பிளேக்கு நோயின் முதன்மைக் குவிய பகுதியாக வெப்பமண்டல, அயனவயற் பிரதேச படுகையில் வெப்பமிகுந்த பரப்பெல்லைகளில் உள்ளது.<ref name=PM/>
பரவலான நம்பிக்கைகளுக்கு எதிராக எலிகள் அரையாப்பு பிளேக்கிற்கான காரணமல்ல; முதன்மையாக [[தெள்ளு (பூச்சி)|தெள்ளுப் பூச்சிகளே]] (''Xenopsylla cheopis'') பிளேக்கிற்கு காரணமாகும்; இவை எலிகளைத் தொற்றுவதால் எலிகளே முதலில் பிளேக் நோய்க்கு ஆளாகின்றன. இந்த நோய் தாக்கப்பட்ட கொறித்துண்ணியை கடித்த தெள்ளுப்பூச்சி மனிதரைக் கடிப்பதன் மூலம் இத்தொற்று பரவுகிறது. தெள்ளுப்பூச்சிக்குள் சென்ற பாக்டீரியா அங்குப் பெருகி வயிற்றை அடைக்கிறது; இதனால் பூச்சி பசியால் வாடுகிறது. இதனால் நோய்க்காவியை கடிக்கிறது; எத்தனை குருதி குடித்தாலும் பசி அடங்காது குடித்த இரத்தத்தை வாந்தி எடுக்கிறது; வெளிவந்த இரத்தத்தில் பாக்டீரியாக்கள் நிறைந்திருப்பதால் கடிபட்ட புண்ணை சீழாக்குக்கின்றன. பிளேக் பாக்டீரியா இப்பொது புதிய விலங்கு/மனிதருக்குப் பரவுகிறது. தெள்ளுப்பூச்சி இறுதியில் உணவின்றி இறக்கிறது. எலிகள் தொகை கூடும்போதோ அல்லது அவற்றிற்கு பிற நோய்கள் உண்டாகும்போதோ பிளேக் தொற்றுநோய் தோன்றுகின்றது.
==மேற்சான்றுகள்==
|