இசுடீபன் எல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9: வரிசை 9:
[[பகுப்பு:நோபல் பரிசு பெற்ற செருமானியர்கள்]]
[[பகுப்பு:நோபல் பரிசு பெற்ற செருமானியர்கள்]]
[[பகுப்பு:நோபல் வேதியியற் பரிசு பெற்றவர்கள்]]
[[பகுப்பு:நோபல் வேதியியற் பரிசு பெற்றவர்கள்]]
[[பகுப்பு:1962 பிறப்புகள்]]

12:17, 8 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம்

இசுடீபன் டபுள்யூ. ஹெல்

இசுடீபன் டபுள்யூ. ஹெல் (Stefan W. Hell, 23 திசம்பர் 1962) உருமேனியாவின் அராத் பகுதியில் பிறந்த செருமானிய இயற்பியலாளர் ஆவார். செருமனியின் கோட்டிஞ்செனில் உள்ள மாக்சு பிளாங்க் உயிரி இயற்பியல் வேதியியல் கழகத்தின் இயக்குநர்களில் ஒருவராகவும் விளங்குகிறார்.[1] "நன்கு பிரித்தறியும் உடனொளிர்வு நுண்ணோக்கியின் மேம்பாட்டிற்காக" 2014ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு இவருக்கு எரிக் பெட்சிக், வில்லியம் மோர்னருடன் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.[2]

மேற்சான்றுகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுடீபன்_எல்&oldid=1734565" இலிருந்து மீள்விக்கப்பட்டது