மன்மத லீலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:கே. பாலசந்தர் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள் using HotCat |
சி சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{unreferenced}} |
|||
{{Infobox_Film | |
{{Infobox_Film | |
||
name = மன்மத லீலை| |
name = மன்மத லீலை| |
08:50, 4 செப்டெம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மன்மத லீலை | |
---|---|
இயக்கம் | கே. பாலச்சந்தர் |
தயாரிப்பு | பி. ஆர். கோவிந்தராஜன் காலகேந்த்ரா ஜே. துரைசாமி |
கதை | திரைக்கதை / கதை கே. பாலச்சந்தர் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | கமல்ஹாசன் ஹாலம் |
படத்தொகுப்பு | என். ஆர். கிட்டு |
வெளியீடு | பெப்ரவரி 27, 1976 |
நீளம் | 4434 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மன்மத லீலை 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஹாலம் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
பாடல்கள்
- மன்மத லீலை மயக்குது - எஸ்.பி.பாலசுப்பிரமணியன்
- ஹலோ மைடியர் ராங் நம்பர் - கே. ஜே. ஏசுதாஸ், எல். ஆர். ஈஸ்வரி.
- மனைவி அமைவதெல்லாம் - கே. ஜே. ஏசுதாஸ்
- நாதமெனும் கோயிலிலே - வாணி ஜெயராம்