"குருச்சேத்திரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
310 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
வாமணபுராணம் பரத குல அரசன் குரு என்பவன், இங்கு ஓடிக்கொண்டிருந்த சரசுவதி மற்றும் திருஷ்டாவதி நதிக்கரையில் கி. மு., 1900-இல் இந்நகரை அமைத்தான் என்று கூறுகிறது. <ref>The Lost River, by Michel Danino. Penguin India 2010</ref>) [[தவம்]], [[வாய்மை]], மன்னித்தல், கருணை, மனத்தூய்மை, [[தானம்]], யக்ஞம் மற்றும் [[பிரம்மச்சர்யம்]] போன்ற நற்பண்புகள் கொண்ட அரசன் ”''குரு''”வின் மேன்மையை பாராட்டி, [[விஷ்ணு|பகவான் விஷ்ணு]] அளித்த இரண்டு வரங்களின்படி இவ்விடத்தில் இறப்பவர்கள் [[வீடுபேறு]] அடைவர், மேலும் இவ்விடத்தை ”குருச்சேத்திரம்” என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விடம், பல்வேறு காலகட்டங்களில் உத்தரவேதி என்றும், பிரம்மவேதி என்றும் இறுதியில் பரத குல அரசன் ''''குரு''''வின் காலத்திலிருந்து குருச்சேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
 
==பார்க்க வேண்டிய இடங்கள்==
==நிலவியல் அமைப்பு==
[[File:Brahma Sarovar Kurukshetra.jpg|thumb|right|200x200px1500x1500px|பிரம்ம சரோவர்பிரம்மசரோவர் குளம்]]
[[படிமம்:Brahma Sarovar Tank DSC03781.JPG|right|thumb|200px|பிரம்மசரோவர் குளம்]]
* பிரம்ம சரோவர் குளக்கரையில் உலகின் மிகப்பெரிய இரதம் அமைந்த இடம்
* கிருஷ்ணா அருங்காட்சியகம், [[மகாபாரதம்|மகாபாரத காட்சிகள்]] கொண்ட பெரிய அரங்கம் [http://www.kurukshetra.nic.in/tour/Museums/ShriKrishnaMuseum/index.htm SriKrishna Museum]
* பீஷ்ம குண்டம், [[பீஷ்மர்]] [[வீடுபேறு]] அடைந்த இடம்
* சோதிசர் [[அருச்சுனன்|அருச்சுனனுக்கு]] பகவான் [[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணர்]] பகவத் கீதை அருளிய இடம்
* பிரம்ம குண்டம், அருச்சுனன் [[பீஷ்மர்|பீஷ்மருக்கு]] தண்ணீர் தாகம் தீர்க்க, தன் அம்பினால் பூமியை துளைத்து தண்ணீர் உண்டாக்கிய குளம்.
* குருசேத்திர அறிவியல் அருங்காட்சியகம்,
* கல்பனா சாவ்லா கோளரங்கம்
* பிர்லா மந்திர்
* ஒலி ஒளி காட்சியகம்
 
==நிலவியல் அமைப்பு==
{{Geographic Location
|Northwest = [[லூதியானா]], பதிண்டா
|Southeast = சாம்லி, [[மீரட்]]
}}
 
==பார்க்க வேண்டிய இடங்கள்==
[[File:Brahma Sarovar Kurukshetra.jpg|thumb|right|200x200px|பிரம்ம சரோவர் குளம்]]
* பிரம்ம சரோவர் குளக்கரையில் உலகின் மிகப்பெரிய இரதம் அமைந்த இடம்
* கிருஷ்ணா அருங்காட்சியகம், [[மகாபாரதம்|மகாபாரத காட்சிகள்]] கொண்ட பெரிய அரங்கம் [http://www.kurukshetra.nic.in/tour/Museums/ShriKrishnaMuseum/index.htm SriKrishna Museum]
* பீஷ்ம குண்டம், [[பீஷ்மர்]] [[வீடுபேறு]] அடைந்த இடம்
* சோதிசர் [[அருச்சுனன்|அருச்சுனனுக்கு]] பகவான் [[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணர்]] பகவத் கீதை அருளிய இடம்
* பிரம்ம குண்டம், அருச்சுனன் [[பீஷ்மர்|பீஷ்மருக்கு]] தண்ணீர் தாகம் தீர்க்க, தன் அம்பினால் பூமியை துளைத்து தண்ணீர் உண்டாக்கிய குளம்.
* குருசேத்திர அறிவியல் அருங்காட்சியகம்,
* கல்பனா சாவ்லா கோளரங்கம்
* பிர்லா மந்திர்
* ஒலி ஒளி காட்சியகம்
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
==வெளி இணைப்புகள்==
[[பகுப்பு: இந்திய இந்துக் கோயில்கள்]]
[[பகுப்பு:அரியானா]]
[[பகுப்பு:இந்து புனித நகரங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தொல்லியற் களங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1597306" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி