பிரணிதா சுபாஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்க வேலை வார்ப்புரு நீக்கம் |
சி + மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது using தொடுப்பிணைப்பி |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{translate}} |
|||
{{Infobox person |
{{Infobox person |
||
| name = பிரணிதா |
| name = பிரணிதா |
16:59, 7 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
பிரணிதா | |
---|---|
பிறப்பு | பிரணிதா சுபாஷ் 17 அக்டோபர் 1992 பெங்களூரு, கருநாடகம், India |
மற்ற பெயர்கள் | பிரணிதா |
பணி | நடிகை, வடிவழகி |
பிரணிதா சுபாஷ் (பிறப்பு 17 அக்டோபர் 1992) ஒரு இந்திய திரைப்பட நடிகையும், வடிவழகியும் ஆவார். தென்னிந்த மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
2010ல் தெலுங்குத் திரைப்படமான போக்கிரி திரைப்படத்தின் கன்னடப் பதிப்பில் முதன்முதலாக நடித்தார்.
திரைப்பட பட்டியல்
ஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2010 | போக்கிரி | அஞ்சலி | கன்னடம் | |
2010 | எம் பில்லோ எம் பிள்ளடோ | பத்ரா | தெலுங்கு | |
2010 | பாவா | வரலட்சுமி | தெலுங்கு | |
2011 | உதயன் | பிரியா | தமிழ் | |
2011 | Jarasandha | சமந்தா | கன்னடம் | |
2012 | Bheema Theeradalli | Bheemavva | கன்னடம் | பரிந்துரை - சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது கன்னடம் பரிந்துரை - சிறந்த நடிகைக்கான சீமா விருது |
2012 | சகுனி | சிறீதேவி | தமிழ் | |
2012 | Snehitaru | அஞ்சலி | கன்னடம் | |
2012 | மிஸ்டர். 420 | ருக்மினி | கன்னடம் | |
2013 | Whistle | அனு | கன்னடம் | |
2013 | அத்தரிண்டிகி தாரீடி | பரிமிளா | தெலுங்கு | |
2013 | அன்கடக்ஹா | பிரியா | கன்னடம் | படபிடிப்பில் [1] |
2013 | பிரம்மா | கன்னடம் | படபிடிப்பில் [2] | |
2014 | Pandavulu Pandavulu Thummeda | தெலுங்கு | படபிடிப்பில் | |
2014 | பெயர்வைக்கப்படாத சந்தோஷ் சிறீவாஸ் படம் | தெலுங்கு | படபிடிப்பில் |
ஆதாரம்
- ↑ http://articles.timesofindia.indiatimes.com/2013-01-06/news-interviews/36173193_1_pawan-kalyan-telugu-films-angarakha
- ↑ Zachariah, Ammu. "'Chappa Kurishu' turns 'Pulival' in Kollywood". Times of India. பார்க்கப்பட்ட நாள் 18 April 2013.