"அகமம்னான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
62 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:The Funeral Procession of Agamemnon LACMA M.2004.46.jpg|thumb|200px|அகமெம்னானின் இறுதி ஊர்வலக் காட்சி ஓவியம்]]
[[File:Aegisthus.jpg|thumb|200px|''கிளைடெம்நெஸ்ட்ரா''வை வெட்டிச் சாய்க்கும் ''ஓரஸ்டஸ்'']]
 
'''அகமெம்னான்''' (''Agamemnon''), [[கிரேக்கம்|கிரேக்க]] பழங்காவியமான [[இலியட்]]டில் மைசீனிய நாட்டின் அரசன். அரசர் ''அட்ரியசி''ன் (Atreus) புதல்வனும் ''மெனிலாசின்'' (Menelaus) மூத்த சகோதரனும் ஆவார். கிரேக்கப் படையிள் முதன்மைத் தளபதியும் இவரே.
 
==ஆதாரம்==
*Britannica Ready Reference Encylopedia.
{{Wikisource1911Enc|Agamemnon|அகமெம்னான்}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1536407" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி