நீராவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating 7 interwiki links, now provided by Wikidata on d:q3251738 (translate me)
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
[[Image:TS-Wasserdampf engl.png|thumb|300px|A temperature-versus-entropy diagram for steam]][[நீர்|நீரை]]ச் சூடாக்கும் போது அது [[நீர்மம்|நீர்ம]] நிலையில் இருந்து [[வளிமம்|வளிம]] நிலைக்கு மாறுகின்றது. இந்த வளிம நிலையில் உள்ள நீரே '''நீராவி''' எனப்படும். இவ்வாறு நீர்ம நிலையில் இருந்து வளிம நிலைக்கு மாறுதல் [[ஆவியாக்கம்]] என்று குறிக்கப்படும். [[நீர்]] எல்லா வெப்பநிலையிலும் ஆவியாகலாம். [[அறை வெப்பநிலை]] மற்றும் [[சூழல் வெப்பநிலை|சூழல் வெப்பநிலையில்]] [[வளிமண்டலம்]] நீராவியைக் கொண்டிருப்பது இதற்குச் சான்றாகும். ஆயினும் அதன் கொதிநிலையான 100 [[பாகை]] [[செல்சியஸ்]] [[வெப்பநிலை]] யில் கொதிநீராவி பெறப்படும்.
[[Image:TS-Wasserdampf engl.png|thumb|300px|A temperature-versus-entropy diagram for steam]][[நீர்|நீரை]]ச் சூடாக்கும் போது அது [[நீர்மம்|நீர்ம]] நிலையில் இருந்து [[வளிமம்|வளிம]] நிலைக்கு மாறுகின்றது. இந்த வளிம நிலையில் உள்ள நீரே '''நீராவி''' எனப்படும். இவ்வாறு நீர்ம நிலையில் இருந்து வளிம நிலைக்கு மாறுதல் [[ஆவியாக்கம்]] என்று குறிக்கப்படும். [[நீர்]] எல்லா [[வெப்பநிலை]]யிலும் ஆவியாகலாம். [[அறை வெப்பநிலை]] மற்றும் [[சூழல் வெப்பநிலை|சூழல் வெப்பநிலையில்]] [[வளிமண்டலம்]] நீராவியைக் கொண்டிருப்பது இதற்குச் சான்றாகும். ஆயினும் அதன் கொதிநிலையான 100 [[பாகை]] [[செல்சியஸ்]] வெப்பநிலையில் கொதிநீராவி பெறப்படும்.


==தெவிட்டிய நீராவி ==
==தெவிட்டிய நீராவி ==

22:37, 5 செப்டெம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

A temperature-versus-entropy diagram for steam

நீரைச் சூடாக்கும் போது அது நீர்ம நிலையில் இருந்து வளிம நிலைக்கு மாறுகின்றது. இந்த வளிம நிலையில் உள்ள நீரே நீராவி எனப்படும். இவ்வாறு நீர்ம நிலையில் இருந்து வளிம நிலைக்கு மாறுதல் ஆவியாக்கம் என்று குறிக்கப்படும். நீர் எல்லா வெப்பநிலையிலும் ஆவியாகலாம். அறை வெப்பநிலை மற்றும் சூழல் வெப்பநிலையில் வளிமண்டலம் நீராவியைக் கொண்டிருப்பது இதற்குச் சான்றாகும். ஆயினும் அதன் கொதிநிலையான 100 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் கொதிநீராவி பெறப்படும்.

தெவிட்டிய நீராவி

தெவிட்டிய நீராவி என்பது நீர்ம நிலையில் இருக்கும் நீரினோடு சமன்பட்ட நிலையில் இருக்கும் நீராவி ஆகும். ஈரம் கொண்ட நீராவிக்கும் மிகைவெப்ப நீராவிக்கும் இடைப்பட்ட எல்லையைக் குறிப்பதாகவும் தெவிட்டிய நீராவி அமைகிறது.

மிகைவெப்ப நீராவி

நிலவும் அழுத்தத்தில், கொதிநிலைக்கும் அதிகமான வெப்பநிலையைக் கொண்டிருக்கும் நீராவி மிகைவெப்ப நீராவி எனப்படும். மிகைவெப்ப நீராவி உருவாவதற்கு எல்லா நீரும் ஆவியாகியிருக்க வேண்டும். நீர் இருப்பின் மிகைவெப்ப நீராவி உருவாகாது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீராவி&oldid=1491957" இலிருந்து மீள்விக்கப்பட்டது