சூழல் வெப்பநிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூழல் வெப்பநிலை (Ambient Temperature) என்பது சுற்றுப்புறத்தின் வெப்ப நிலையை குறிக்கும். ஒரு மூடிய அறையினுள் சூழல் வெப்பநிலையும் அறை வெப்பநிலையும் ஒன்று தான்.

மூடிய அறைக்கு வெளியே, சூழல் வெப்பநிலையானது இடத்தைப் பொறுத்தும், பருவநிலையைக் பொறுத்தும் பெரிதாக மாறும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூழல்_வெப்பநிலை&oldid=2923281" இருந்து மீள்விக்கப்பட்டது