மட்டக்களப்பு வெளிச்சவீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
124 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
சிNo edit summary
| countrylink =
}}
'''மட்டக்களப்பு வெளிச்சவீடு''' அல்லது '''மட்டக்களப்பு கலங்கரை விளக்கம்''' என்பது [[மட்டக்களப்பு]] பாலமீன்மடுவில் அமைந்துள்ள 1913 இல் கட்டப்பட்ட 28 மீட்டர் (91 அடி) உயரமுடைய [[கலங்கரை விளக்கம்|வெளிச்சவீடு]] ஆகும்.<ref name="GoVisit">{{cite web | url=http://www.govisitsrilanka.com/Batticaloa-Lighthouse/attractions-details/21/ | title=Batticaloa Lighthouse | accessdate=February 13, 2013}}</ref> இது மட்டக்களப்பு நகரிலிருந்து 5 கி.மீ தூரத்தில் பார் வீதியில் அமைந்துள்ளது. இதன் மேலிருந்து பார்க்கும்போது [[மட்டக்களப்பு வாவி]] கடலில் கடக்கும்கலக்கும் முகத்துவாரத்தையும் [[எலும்புத்தீவு|எலும்புத்தீவையும்]] மற்றும் கிழக்கில் [[இந்தியப் பெருங்கடல்]] ஊடான சூரிய உதயத்தையும் மேற்கில் சூரிய மறைவையும் பறவைப் பார்வையில் பார்க்க முடியும்.
 
==உசாத்துணை==
59,756

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1390771" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி