குவகாத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 42 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
||
வரிசை 29: | வரிசை 29: | ||
[[பகுப்பு:அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |
[[பகுப்பு:அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |
||
[[பகுப்பு:அசாமிலுள்ள மாநகரங்கள்]] |
[[பகுப்பு:அசாமிலுள்ள மாநகரங்கள்]] |
||
[[lt:Guvahatis]] |
|||
[[mg:Guwahati]] |
23:38, 9 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்
குவஹாத்தி | |
— தலைநகரம் — | |
அமைவிடம் | 26°09′N 91°46′E / 26.15°N 91.77°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | அஸ்ஸாம் |
மாவட்டம் | காம்ரூப் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித் |
முதலமைச்சர் | ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா |
மக்களவைத் தொகுதி | குவஹாத்தி |
மக்கள் தொகை | 1,725 (1981[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 53 மீட்டர்கள் (174 அடி) |
குவஹாத்தி, (அசாமிய மொழி: গুৱাহাটী, இந்தி: गुवाहाटी) இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான அசாமின் மிகப்பெரிய நகரமாகும். பிரம்மபுத்திரா ஆற்றின் கரையில் அமைந்துள்ள குவஹாத்தி, வடகிழக்கு் இந்தியாவின் மிக முதன்மையான நகரமாக கருதப்படுகிறது. குவஹாத்தியின் புறநகர் திஸ்பூர் அஸ்ஸாமின் தலைநகரமாகும். எனவே இது அசாமின் தலைநகராக சிலரால் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.