தொடரிழைச் சுற்றியந்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 11: வரிசை 11:
[[பகுப்பு:இயந்திரவியல்]]
[[பகுப்பு:இயந்திரவியல்]]
[[பகுப்பு:தொழிற்சாலை இயந்திரங்கள்]]
[[பகுப்பு:தொழிற்சாலை இயந்திரங்கள்]]

[[en:Continuous filament winding machine]]

23:55, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

தொடர் இழைச் சுற்று இயந்திரம்

தொடர் இழைச் சுற்று இயந்திரம் ( CFW Machine ) என்பது தொடர்ச்சியாக குழாய்களை உற்பத்தி செய்வதற்கு பயன்படும் இயந்திரம் ஆகும் . 4 செ.மீ ( 0.087 முழம் (அ) 2.09 விரல் ) நீளம் உள்ள உருக்கு பட்டியால் சுற்றப்பட்ட குழாய் போன்ற அமைப்பில் தொடர்ந்து கண்ணாடியிழைகளைச் சுற்றி கண்ணாடியிழைக் குழாய்களை வேகமாக உற்பத்தி செய்வதற்கு பயன்படும் நவீன இயந்திரம் இது. இழைச்சுற்று இயந்திரம் பலவகைகள் இருந்தாலும், தொடர்ந்து குழாய்களை தயாரிக்கும் இவ்வகையான இயந்திரத்திற்கு தயாரிப்பாளர்களிடம் நன்மதிப்பு உண்டு. இதன் விட்ட அளவைப் பொருத்து, இந்த இயந்திரங்கள் பெரிதாகவும் சிறிதாகவும் இருக்கும். இதனை ஆங்கிலத்தில் CFW Machine என்றும், தமிழில் தொ.ரி.சு இயந்திரம் என்றும் சொல்லலாம் .

  • தொ.ரி.சு 600 (CFW600): 300 - 600 மி.மீ குழாய்கள்
  • தொ.ரி.சு 2600(CFW2600) : 300 - 2600 மி.மீ குழாய்கள்
  • தொ.ரி.சு 4000 (CFW4000) : 300 - 4000 மி.மீ குழாய்கள்

பின்னிணைப்புகள்

  • கண்ணாடியிழைத் தொழிற்சாலைகளின் தயாரிப்பு தளம் [1], டேக்நோபெல் , லண்டன் .