காங்கேசன்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →கல்லூரிகள் |
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
||
வரிசை 35: | வரிசை 35: | ||
{{coor title dms|9|48|57.38|N|80|2|46.57|E|region:LK_type:landmark}} |
{{coor title dms|9|48|57.38|N|80|2|46.57|E|region:LK_type:landmark}} |
||
[[பகுப்பு:யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]] |
[[பகுப்பு:யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]] |
||
[[en:Kankesanthurai]] |
|||
[[it:Kankasanturai]] |
17:55, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்
காங்கேசன்துறை | |
மாகாணம் - மாவட்டம் |
வட மாகாணம் - யாழ்ப்பாணம் |
அமைவிடம் | 9°48′57″N 80°02′47″E / 9.815939°N 80.046269°E |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
காங்கேசந்துறை இலங்கையின் வடபகுதியில், யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெரிய துறைமுகத்துடன், இலங்கை சிமேந்துக் கூட்டுத்தாபனத்தின் மிகப்பெரிய தொழிற்சாலையும் அமைந்த மிக முக்கியமான சிறு நகரமாகும். தற்போது இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ளது. இலங்கையின் மிக நீண்ட புகையிரத சேவையான (256 மைல்) கொழும்பு - காங்கேசந்துறை சேவை 1990 ஆம் ஆண்டிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் ஒரேயொரு விமான நிலையமான பலாலி விமான நிலையமும், வரலாற்று, சமய முக்கியத்துவம் வாய்ந்த கீரிமலையும் இதன் அருகிலேயே அமைந்துள்ளன.
இங்கு பிறந்த புகழ்பூத்தவர்கள்
- வி. வி. வைரமுத்து - இசை நாடகக் கலைஞர்
- பி. விக்னேஸ்வரன்- ஒலிபரப்பாளர், எழுத்தாளர்
- குரு அரவிந்தன் எழுத்தாளர், நாடகாசிரியர்