கிருண்டி மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3rc2) (தானியங்கி இணைப்பு: nn:Kirundi
சி r2.7.2+) (Robot: Modifying pt:Língua kirundi to pt:Língua rundi
வரிசை 52: வரிசை 52:
[[pl:Język rundi]]
[[pl:Język rundi]]
[[pms:Lenga Rundi]]
[[pms:Lenga Rundi]]
[[pt:Língua kirundi]]
[[pt:Língua rundi]]
[[qu:Rundi simi]]
[[qu:Rundi simi]]
[[rn:Ikirundi]]
[[rn:Ikirundi]]

02:16, 27 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

கிருண்டி
Kirundi
நாடு(கள்)புருண்டி
பிராந்தியம்நடு ஆப்பிரிக்கா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
4.6 மில்லியன்  (date missing)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
புருண்டி
மொழிக் குறியீடுகள்
ISO 639-1rn
ISO 639-2run
ISO 639-3run

கிருண்டி மொழி (Kirundi) புருண்டியின் இரண்டு ஆட்சி மொழிகளில் ஒன்றாகும். பாண்டு மொழிக் குடும்பத்தை சேர்ந்த இம்மொழியை கிட்டத்தட்ட 4.6 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். உகாண்டா, கொங்கோ மக்களாட்சிக் குடியரசு, தான்சானியா ஆகிய நாடுகளில் சில பகுதிகளில் மக்கள் இம்மொழியை பேசுகின்றனர்.

ருவாண்டாவின் ஆட்சி மொழி கின்யருவாண்டாவை பேசும் மக்களுக்கு கிருண்டியை ஓர் அளவு புரியும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருண்டி_மொழி&oldid=1334440" இலிருந்து மீள்விக்கப்பட்டது