ம. லெனின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6: வரிசை 6:


#இவர் எழுதிய ''"இனி எல்லாம் இண்டர்நெட்! "'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1999|1999 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்]] பொறியியல், தொழில்நுட்பவியல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது.
#இவர் எழுதிய ''"இனி எல்லாம் இண்டர்நெட்! "'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1999|1999 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்]] பொறியியல், தொழில்நுட்பவியல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது.
#இவர் எழுதிய ''“ஐ.டி எனப்படும் தகவல் தொழில்நுட்பத்தில் வல்லுநராகுங்கள்”'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2006|2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] கணிணியியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
#இவர் எழுதிய ''“ஐ.டி எனப்படும் தகவல் தொழில்நுட்பத்தில் வல்லுநராகுங்கள்”'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2006|2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] கணிணியியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
#இவர் எழுதிய ''“எல்லாம் தரும் இதழியல்”'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2006| 2006 ஆம் ஆண்டுக்கான]] இதழியல், தகவல் தொடர்பு வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
#இவர் எழுதிய ''“எல்லாம் தரும் இதழியல்”'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2006| 2006 ஆம் ஆண்டுக்கான]] இதழியல், தகவல் தொடர்பு வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
#இவர் எழுதிய''“எளிய தமிழில் எக்ஸெல்”'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2008|2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] கணிணியியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
#இவர் எழுதிய''“எளிய தமிழில் எக்ஸெல்”'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2008|2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] கணிணியியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
#இவர் எழுதிய''“வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள்”'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2010|2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] சிறுவர் இலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
#இவர் எழுதிய''“வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள்”'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2010|2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] சிறுவர் இலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.


==ஆதாரம்==
==ஆதாரம்==

02:29, 16 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

ம. லெனின் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். வணிகவியல், இதழியல் போன்ற துறைகளில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழில் பல சுய முன்னேற்ற நூல்களை எழுதியிருக்கிறார்.

தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது

இவர் எழுதிய இவர் எழுதிய ஐந்து நூல்கள் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசுகளைப் பெற்றிருக்கின்றன.

  1. இவர் எழுதிய "இனி எல்லாம் இண்டர்நெட்! " எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 1999 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் பொறியியல், தொழில்நுட்பவியல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது.
  2. இவர் எழுதிய “ஐ.டி எனப்படும் தகவல் தொழில்நுட்பத்தில் வல்லுநராகுங்கள்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் கணிணியியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
  3. இவர் எழுதிய “எல்லாம் தரும் இதழியல்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான இதழியல், தகவல் தொடர்பு வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
  4. இவர் எழுதிய“எளிய தமிழில் எக்ஸெல்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் கணிணியியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
  5. இவர் எழுதிய“வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுவர் இலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.

ஆதாரம்

  • தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._லெனின்&oldid=1300306" இலிருந்து மீள்விக்கப்பட்டது