சேரமான் பெருமாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
 
==சேரநாடு==
சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா கி.பி எட்டாம் நூற்றாண்டில் தொன்மையான [[சேரர்|சேர]] வம்சத்தை ஆண்டு வந்த தமிழ் மன்னன் ஆவார். இவரது ஆட்சியின் கீழ் இன்றைய [[கேரளம்|கேரள]] மாநிலமும் [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] தென் பகுதியும் இருந்தது. அப்போது [[சேர நாடு]] அராபியர்களுடன் வியாபார, கப்பல் தொடர்பைக் கொண்டிருந்தது. பல்வேறு [[கிறித்தவம்|கிறித்துவ]] மதத்தினரும் [[யூதம்|யூத மதத்தினரும்]] அப்போது சேர நாட்டுக்கு வந்துகொண்டு இருந்தனர்.
 
== நிலவை பிரிக்கும் அதிசயம் ==
17,595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1198530" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி