கிரீடம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
199 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (+ கட்டுரை துப்புரவு செய்யப்பட வேண்டும் using தொடுப்பிணைப்பி)
சிNo edit summary
{{துப்புரவு}}
{{Infobox Film
| name = கிரீடம்
| image Size = 300px
| caption =
| director = A.L எல். விஜய்
| producer =
| writer =
| starring = [[அஜித் குமார்]]
[[திரிஷா ]]
ஜெயராம்
சுமன்
நவ்தீப்
பியா
நாசர்
| music = [[ஜீஜி. வி. பிரகாஷ்குமார்]]
| cinematography =
| editing = அந்தோனி
| art director =
| distributor = ஜங்கரன் இண்டர்நேஷனல்
| released = [[ஜுலைசூலை 20]], [[2007]]
| runtime =
| country = இந்தியா
| followed by =

'''கிரீடம்''' A.L எல். விஜய் இயக்கத்தில் [[2007]] ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும் . [[அஜித் குமார்]], [[திரிஷா]] மற்றும் பலர் நடித்திருந்தனர்.
== கதை ==

== திரைக்கதை ==
நேர்மையான ஹெட்தலைமைக் கான்ஸ்டபிளானகாவலரான ராஜ்கிரண், தன் மகன் அஜீத் போலீஸ்காவல்துறை இன்ஸ்பெக்டராகஅதிகாரியாக வேண்டும் என்று நினைக்கிறார். அப்பாவின் வாக்கை வேதவாக்காக மதிக்கும் அஜித்தும் அப்படியே இன்ஸ்பெக்டர்அதிகாரித் தேர்வுக்குத் தயாராகிறார். இதற்கிடையே அடாவடி செய்யும் தன் மகன் மீது ராஜ்கிரண் எடுக்கும் நடவடிக்கைகளால் ஆவேசமாகும் அப்பகுதி எம்.எல்.ஏசட்டமன்ற உறுப்பினர் தன் செல்வாக்கால் ராஜ்கிரணை கோடியக்கரைக்கு டிரான்ஸ்பர்இடமாற்றம் செய்கிறார்.

குடும்பத்துடன் கோடியக்கரைக்குச் செல்லும் ராஜ்கிரண் அங்கு நடக்கும் ரவுடிகளின் சாம்ராஜ்யத்தைக்அதிகாரத்தைக் கண்டு அதிர்கிறார். ஒரு பிரச்சினையில் ரவுடிகளை ராஜ்கிரண் தட்டிக்கேட்க அவரை அடிக்க வருகிறார்கள் அஜய்குமார்அஜய்குமாரின் ஆட்கள்அடியாட்கள். இதைப் பார்த்து ஆவேசமாகும் அஜீத் அஜய்குமாரைப்அஜய்குமாரை புரட்டிஅடித்து எடுக்கிறார்விடுகிறார். அஜய்குமாரை அடித்ததன் மூலம் அப்பகுதி தாதாவாக அஜித்தை மக்கள் நினைக்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அடிதடியில் ஈடுபட்டதன் மூலம் எங்கே தன் மகன் கிடைக்க இருக்கும் போலீஸ்காவல்துறை வேலையை கோட்டை விட்டுவிடுவானோ என்று ராஜ்கிரண் பதறுகிறார். அந்தப் பதற்றம் அஜித் மீது கோபமாக மாறுகிறது. இதற்கிடையே அடிபட்ட புலியான பழைய தாதா அஜய்குமார் அஜித்தை பழி தீர்க்க முயலுகிறான். முடிவில் அஜித் தாதாவானாரா? அல்லது காவல்துறை அதிகாரியானாரா என்பதே கிளைமாக்ஸ்.

[[பகுப்பு:2008 தமிழ்த் திரைப்படங்கள்‎]]

[[en:Kireedam (2007 film)]]

[[en:Aegan]]
1,20,997

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1101713" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி