கலிபோர்னியா செம்மரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: uk:Sequoia sempervirens
சி r2.7.2+) (தானியங்கி அழிப்பு: sr:Секвоја மாற்றல்: ar:سيكويا دائمة الخضرة
வரிசை 24: வரிசை 24:
[[பகுப்பு:மரங்கள்]]
[[பகுப்பு:மரங்கள்]]


[[ar:سيكويا سيبيرفيرينز]]
[[ar:سيكويا دائمة الخضرة]]
[[az:Sekvoya]]
[[az:Sekvoya]]
[[bg:Секвоя]]
[[bg:Секвоя]]
வரிசை 65: வரிசை 65:
[[ru:Секвойя]]
[[ru:Секвойя]]
[[sk:Sekvoja vždyzelená]]
[[sk:Sekvoja vždyzelená]]
[[sr:Секвоја]]
[[sv:Amerikansk sekvoja]]
[[sv:Amerikansk sekvoja]]
[[tr:Sekoya]]
[[tr:Sekoya]]

11:58, 28 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்

கலிபோர்னியா செம்மரம்
செக்குவோயா செம்பர்வைரன்சு
S. sempervirens along US 199
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Sequoia
இனம்:
S. sempervirens
இருசொற் பெயரீடு
Sequoia sempervirens
(D. Don) Endl.

கலிபோர்னியா செம்மரம் (Sequoia sempervirens) என்பது நீண்ட நாள் வாழக்கூடியதும் மிகப்பெரிதாகவும் மிக உயரமாகவும் வளரக்கூடிய ஒரு மரவகை. இது செம்மரம் என்றழைக்கப்படும் மூன்று இனங்களுள் ஒன்று. இது ஒரு பசுமை மாறா மரம். இவ் இனத்தைச் சேர்ந்த மரங்கள் 2,200 ஆண்டுகள் வரை கூட வாழும். அதிக (பெரும) அளவாக 115 மீட்டர் உயரமும், 8 மீட்டர் சுற்றளவும் கொண்டதாக வளரக் கூடியது. இம்மரம் கலிபோர்னியாவின் கடற்கரைப் பகுதி, ஓரிகன் மாநிலத்தின் தென்மேற்கு முனைப் பகுதி ஆகியவற்றைத் தாயகமாகக் கொண்டது.

குறிப்புகள்

  • இவ் இனத்திலேயே உயரமான மரம் ஐப்பரியான் என்பது. இதன் உயரம் 115.55 மீட்டர்கள்
  • 110 மீட்டருக்கும் அதிகமான 33 மரங்கள் உயிருடன் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலிபோர்னியா_செம்மரம்&oldid=1073779" இலிருந்து மீள்விக்கப்பட்டது