ஓரிகன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஓரிகன் மாநிலம் | |||||||||||
|
|||||||||||
| அதிகார மொழி(கள்) | இல்லை[1] | ||||||||||
| தலைநகரம் | சேலம் | ||||||||||
| பெரிய நகரம் | போர்ட்லன்ட் | ||||||||||
| பெரிய கூட்டு நகரம் | போர்ட்லன்ட் மாநகரம் | ||||||||||
| பரப்பளவு | 9வது | ||||||||||
| - மொத்தம் | 98,466 சதுர மைல் (255,026 கிமீ²) |
||||||||||
| - அகலம் | 260 மைல் (420 கிமீ) | ||||||||||
| - நீளம் | 360 மைல் (580 கிமீ) | ||||||||||
| - % நீர் | 2.4 | ||||||||||
| - அகலாங்கு | 42° வ - 46° 18′ வ | ||||||||||
| - நெட்டாங்கு | 116° 28′ மே - 124° 38′ மே | ||||||||||
| மக்கள் தொகை | 27வது | ||||||||||
| - மொத்தம் (2000) | 3,421,399 | ||||||||||
| - மக்களடர்த்தி | 35.6/சதுர மைல் 13.76/கிமீ² (39வது) |
||||||||||
| உயரம் | |||||||||||
| - உயர்ந்த புள்ளி | ஹுட் மலை[2] 11,239 அடி (3,425 மீ) |
||||||||||
| - சராசரி உயரம் | 3,297 அடி (1,005 மீ) | ||||||||||
| - தாழ்ந்த புள்ளி | பசிபிக் பெருங்கடல்[2] 0 அடி (0 மீ) |
||||||||||
| ஒன்றியத்தில் இணைவு |
பெப்ரவரி 14, 1859 (33வது) | ||||||||||
| ஆளுனர் | டெட் குலொங்கொஸ்கி (D) | ||||||||||
| செனட்டர்கள் | ரான் வைடன் (D) கார்டன் ஸ்மித் (R) |
||||||||||
| நேரவலயம் | |||||||||||
| - மாநிலத்தின் பெரும்பான்மை | பசிபிக்: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-8/-7 | ||||||||||
| - மல்ஹூர் மாவட்டம் | மலை: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-7/-6 | ||||||||||
| சுருக்கங்கள் | OR Ore. US-OR | ||||||||||
| இணையத்தளம் | www.oregon.gov | ||||||||||
ஒரிகன் (தமிழக வழக்கு - ஆரிகன்) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் சேலம், மிகப்பெரிய நகரம் போர்ட்லன்ட். ஐக்கிய அமெரிக்காவில் 33 ஆவது மாநிலமாக 1859 இல் இணைந்தது,
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Calvin Hall (2007-01-30). "English as Oregon's official language? It could happen". Oregon Daily Emerald. பார்த்த நாள் 2007-05-08.
- ↑ 2.0 2.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey (ஏப்ரல் 29 2005). பார்த்த நாள் November 7, 2006.