ஹமிர்பூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி + கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; using [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்பிணைப்ப...
வரிசை 1: வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
{{India Districts
{{India Districts
|Name = ஹமிர்பூர்
|Name = ஹமிர்பூர்

02:55, 19 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

ஹமிர்பூர் மாவட்டம்
हमीरपुर जिला
ஹமிர்பூர்மாவட்டத்தின் இடஅமைவு இமாசலப் பிரதேசம்
மாநிலம்இமாசலப் பிரதேசம், இந்தியா
தலைமையகம்ஹமிர்பூர்
பரப்பு1,118 km2 (432 sq mi)
மக்கட்தொகை3,69,128 (2001)
மக்கள்தொகை அடர்த்தி330.17/km2 (855.1/sq mi)
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

ஹமிர்பூர் (இந்தி: हमीरपुर जिला) இமாசலப் பிரதேசம், இந்தியாவில் உள்ள 12 மாவட்டங்களில் ஒன்றாகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் ஹமிர்பூர் நகரில் உள்ளது. இமாவட்டத்தின் பரப்பு 1,118 கிமீ². இது இமாசலப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்களிலேயே கல்வியறிவு அதிகம் உள்ள மாவட்டம். மேலும் இங்கு சாலைகளின் அடர்த்தி இந்தியாவின் மற்ற மாவட்டங்களை விட அதிகமாக உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹமிர்பூர்_மாவட்டம்&oldid=1027831" இலிருந்து மீள்விக்கப்பட்டது