திருச்சுழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''திருச்சுழி''', இந்தியாவின் தமிழக மாநிலத்தின் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிற்றூர் ஆகும். இவ்வூர் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்தது. திருச்சுழி, அண்மைக் காலத்தில் அமைக்கப்பட்ட ஒரு சட்டமன்ற தொகுதியாகும் (தமிழ்நாடு).
'''திருச்சுழி''', இந்தியாவின் தமிழக மாநிலத்தின் [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்டத்தைச்]] சேர்ந்த ஒரு சிற்றூர் ஆகும். இவ்வூர் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்தது. திருச்சுழி, அண்மைக் காலத்தில் அமைக்கப்பட்ட ஒரு சட்டமன்ற தொகுதியாகும் (தமிழ்நாடு).


இந்த ஊர் அருப்புக்கோட்டைக்கு கிழக்கே 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊர், ரமண மகரிசி அவதரித்த புண்ணியதலமாகும். இங்குள்ள சிவாலயம், தென்னிந்தியாவில் உள்ள பழம்பெரும் கோயில்களில் ஒன்று. ரமண மகரிசி ஆசிரமம் ஒன்றும் இந்த கிராமத்தில் உள்ளது.
இந்த ஊர் [[விருதுநகர் மாவட்டம்|அருப்புக்கோட்டைக்கு]] கிழக்கே 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊர், [[இரமண மகரிசி]] அவதரித்த புண்ணியதலமாகும். இங்குள்ள சிவாலயம், தென்னிந்தியாவில் உள்ள பழம்பெரும் கோயில்களில் ஒன்று. ரமண மகரிசி ஆசிரமம் ஒன்றும் இந்த கிராமத்தில் உள்ளது.
ODAM (Organisation of Development Action and Maintenance) எனப்பெயர் கொண்ட தன்னார்வ அமைப்பு, திருச்சுழியிலிருந்து செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, மகளிர் சுயஉதவி குழுக்களை நிர்ணயித்து சேவை புரிகிறது. மேலும் ஊருக்கு வெளியே 7 கிலோமீட்டர் தூரத்தில் 'உயிரி எரிபொருள்' மையத்தை இந்த அமைப்பு நிறுவியுள்ளது.
ODAM (Organisation of Development Action and Maintenance) எனப்பெயர் கொண்ட தன்னார்வ அமைப்பு, திருச்சுழியிலிருந்து செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, மகளிர் சுயஉதவி குழுக்களை நிர்ணயித்து சேவை புரிகிறது. மேலும் ஊருக்கு வெளியே 7 கிலோமீட்டர் தூரத்தில் 'உயிரி எரிபொருள்' மையத்தை இந்த அமைப்பு நிறுவியுள்ளது.



16:14, 28 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்

திருச்சுழி, இந்தியாவின் தமிழக மாநிலத்தின் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிற்றூர் ஆகும். இவ்வூர் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்தது. திருச்சுழி, அண்மைக் காலத்தில் அமைக்கப்பட்ட ஒரு சட்டமன்ற தொகுதியாகும் (தமிழ்நாடு).

இந்த ஊர் அருப்புக்கோட்டைக்கு கிழக்கே 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊர், இரமண மகரிசி அவதரித்த புண்ணியதலமாகும். இங்குள்ள சிவாலயம், தென்னிந்தியாவில் உள்ள பழம்பெரும் கோயில்களில் ஒன்று. ரமண மகரிசி ஆசிரமம் ஒன்றும் இந்த கிராமத்தில் உள்ளது. ODAM (Organisation of Development Action and Maintenance) எனப்பெயர் கொண்ட தன்னார்வ அமைப்பு, திருச்சுழியிலிருந்து செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, மகளிர் சுயஉதவி குழுக்களை நிர்ணயித்து சேவை புரிகிறது. மேலும் ஊருக்கு வெளியே 7 கிலோமீட்டர் தூரத்தில் 'உயிரி எரிபொருள்' மையத்தை இந்த அமைப்பு நிறுவியுள்ளது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7688 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[1] இவர்களில் 3871 ஆண்கள், 3817 பெண்கள் ஆவார்கள். 1827 வீடுகளும் உள்ளன.

ஆதாரங்கள்

  1. http://census2001.tn.nic.in/pca2001.aspx-Rural - Virudhunagar District;Tiruchuli Taluk;tiruchuli Village 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருச்சுழி&oldid=1006917" இலிருந்து மீள்விக்கப்பட்டது