பயனர் பேச்சு:MPVK: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Ladsgroup பக்கம் பயனர் பேச்சு:Dr MPV என்பதை பயனர் பேச்சு:MPVK என்பதற்கு நகர்த்தினார்: Automatically moved page while renaming the user...
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 21: வரிசை 21:
::பயனர் பெயர் மாற்ற [[Special:GlobalRenameRequest]] படிவத்தையும் பயன்படுத்தலாம்--'''[[User:shanmugamp7|<font style="color:#193FE9">சண்முகம்</font><font color="#D7111F">ப7</font>]]''' <sup>[[User talk:Shanmugamp7|<font color="#0A6F04">(பேச்சு) </font>]]</sup> 08:24, 29 சூன் 2016 (UTC)
::பயனர் பெயர் மாற்ற [[Special:GlobalRenameRequest]] படிவத்தையும் பயன்படுத்தலாம்--'''[[User:shanmugamp7|<font style="color:#193FE9">சண்முகம்</font><font color="#D7111F">ப7</font>]]''' <sup>[[User talk:Shanmugamp7|<font color="#0A6F04">(பேச்சு) </font>]]</sup> 08:24, 29 சூன் 2016 (UTC)
நன்றி திரு சண்முகம். பெயர் மாற்றம் பதிவு செய்யப்பட்டுவிட்டது--[[பயனர்:Dr MPV|Dr MPV]] ([[பயனர் பேச்சு:Dr MPV|பேச்சு]]) 09:38, 29 சூன் 2016 (UTC)
நன்றி திரு சண்முகம். பெயர் மாற்றம் பதிவு செய்யப்பட்டுவிட்டது--[[பயனர்:Dr MPV|Dr MPV]] ([[பயனர் பேச்சு:Dr MPV|பேச்சு]]) 09:38, 29 சூன் 2016 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Wiki Lei Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | அசத்தும் புதிய பயனர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | மிகவும் மாறுபட்ட தலைப்புகளில் செறிவான கட்டுரைகளைத் தருகிறீர்கள். காண மகிவும் மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:14, 16 சூலை 2016 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#31|பதிகை]])</small>
|}

07:14, 16 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், MPVK, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- தமிழ்க்குரிசில் (பேச்சு) 18:33, 20 மார்ச் 2016 (UTC)

சுயகற்றல் வழிமுறை

உங்கள் ஆர்வமறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. நீங்கள் உங்கள் பணிகளில் மேலும் சிறக்க, ஒரு வழிமுறையை கூறவிரும்புகிறேன். உங்களுக்கு பிடித்த கட்டுரை ஒன்றினை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் தொகு வழியே சென்று, அதனை நகலெடுத்துக் கொள்ளுங்கள். பின், அதனை உங்கள் பெயருக்கு அருகிலுள்ள மணல் தொட்டி என்பதுள் ஒட்டி, முன் தோற்றம் காணவும். அது உங்களுக்குப் பிடித்த கட்டுரை போலவே இருக்கும். பிறகு, உங்களின் மணல் தொட்டியைச் சேமிக்கவும். பிறகு, மணல் தொட்டியைத் திறந்து, கட்டுரையின் உள் இருக்கும் வரிகளை அல்லது குறியீடுகளை ஒன்றை நீக்கி சேமிக்கவும். இப்படி ஒவ்வொன்றாக செய்தால், விக்கியில் நீங்கள் எழுதும் வரிகள் எப்படி சேமிக்கும் போது தோன்றும் என்பது புலனாகும். இந்த அனுபவம் ,உங்களுக்கு புதிய கட்டுரையை எழுத உதவும். ஒரு பாடநூல் போல எழுத வேண்டும். பாடநூலுரை போன்று எழுதக் கூடாது. அதாவது படித்துப் புரிந்து கொண்டதை, சொந்த கருத்துக்களால் விவரிக்கக் கூடாது. ஒரு நல்ல பாடநூல், ஒவ்வொரு மனதிலும் வேறுபட்டு சிந்தனைகளைத் தூண்டும் அல்லவா? அதனால், அப்படியே எழுதுங்கள் என்ற கோரிக்கையை முன்வைக்கிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 05:07, 24 சூன் 2016 (UTC)[பதிலளி]

நன்றி. அவ்வாறே முயற்சி செய்கிறேன் --Dr MPV (பேச்சு) 07:40, 24 சூன் 2016 (UTC)[பதிலளி]

குறிப்புகள்

உங்கள் இதர கேள்விகளையும் இங்கேயே கேட்டால் மற்ற பயனர்கள் கவனித்து உதவுவர். --இரவி (பேச்சு) 07:51, 29 சூன் 2016 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், MPVK!

உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--இரவி (பேச்சு) 07:53, 29 சூன் 2016 (UTC)[பதிலளி]

பயனர் பெயர் மாற்ற Special:GlobalRenameRequest படிவத்தையும் பயன்படுத்தலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 08:24, 29 சூன் 2016 (UTC)[பதிலளி]

நன்றி திரு சண்முகம். பெயர் மாற்றம் பதிவு செய்யப்பட்டுவிட்டது--Dr MPV (பேச்சு) 09:38, 29 சூன் 2016 (UTC)[பதிலளி]

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
மிகவும் மாறுபட்ட தலைப்புகளில் செறிவான கட்டுரைகளைத் தருகிறீர்கள். காண மகிவும் மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 07:14, 16 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:MPVK&oldid=2089711" இலிருந்து மீள்விக்கப்பட்டது