உள்ளடக்கத்துக்குச் செல்

சியொ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சியொ
Shiv, Sheo, Sheve
Tehsil (headquarters)
அடைபெயர்(கள்): Shiv-Gungao
Country இந்தியா
மாநிலம்Rajasthan
மாவட்டம்பால்மேர்
ஏற்றம்
233 m (764 ft)
மக்கள்தொகை
 • மொத்தம்5,000
Languages
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
PIN
344701
ஐஎசுஓ 3166 குறியீடுRJ-IN
வாகனப் பதிவுRJ-04
Nearest cityBarmergunganbhinyar

சியொ அல்லது ஷீ அல்லது ஷிவ் (Shiv, Sheo, Sheve) என்பது இராசத்தான் மாநிலத்தின் பார்மேர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இது தெஹ்சில் தலைமையகம். இது சிவ் என்று உச்சரிக்கப்படுகிறது. இந்த கிராமமானது தார் பாலைவனத்தில் அமைந்துள்ளது.[1]

மக்கள் தொகை

[தொகு]

2001ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஷியோ மக்கள் தொகை 3,689 ஆகும். இதில் ஆண் மக்கள் 2,012, பெண் மக்கள் 1,677. 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஷியோ மக்கள் தொகை சுமார் 5,000.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sheo Village Population - Sheo - Barmer, Rajasthan". www.census2011.co.in. Retrieved 2024-12-29.
  2. Sheo Population
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியொ&oldid=4178221" இலிருந்து மீள்விக்கப்பட்டது