சின்ன மின்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சின்ன மின்சிட்டு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கேம்பேபாகிடே
பேரினம்:
பெரிகுரோகோடசு
இனம்:
பெ. இலான்சுபெர்கி
இருசொற் பெயரீடு
பெரிகுரோகோடசு இலான்சுபெர்கி
பட்டிகோபெர், 1886

சின்ன மின்சிட்டு (Little minivet)(பெரிக்ரோகோடசு இலான்சுபெர்கி), புளோரசு மின்சிட்டு என்றும் அழைக்கப்படுகிறது. இது கேம்பேபாகிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது இந்தோனேசியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடு ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Pericrocotus lansbergei". IUCN Red List of Threatened Species 2016: e.T22706747A94087360. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22706747A94087360.en. https://www.iucnredlist.org/species/22706747/94087360. பார்த்த நாள்: 11 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்ன_மின்சிட்டு&oldid=3771637" இலிருந்து மீள்விக்கப்பட்டது