சின்டெல்பிங்கென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சின்டெல்பிங்கென்
புனித மார்ட்டின் தேவாலயம்
புனித மார்ட்டின் தேவாலயம்
புனித மார்ட்டின் தேவாலயம்
சின்னம் அமைவிடம்
சின்டெல்பிங்கென் இன் சின்னம்
சின்டெல்பிங்கென் இன் சின்னம்
Coordinates missing!
செயலாட்சி (நிருவாகம்)
நாடு இடாய்ச்சுலாந்து
மாநிலம் Invalid state: "பாடன்-வுயர்ட்டம்பெர்கு"
நிரு. பிரிவு இசுடுட்கார்ட்டு
மாவட்டம் Böblingen
அடிப்படைத் தரவுகள்
பரப்பளவு 50.85 ச.கி.மீ (19.6 ச.மை)
ஏற்றம் 449 m  (1473 ft)
மக்கட்தொகை 60,745  (31 திசம்பர் 2006)
 - அடர்த்தி 1,195 /km² (3,094 /sq mi)
வேறு தகவல்கள்
நேர வலயம் ஒஅநே+1/ஒஅநே+2
வாகன அனுமதி இலக்கம் BB
அஞ்சல் குறியீடுs 71043–71069
Area code 07031
இணையத்தளம் www.sindelfingen.de
Location of the town of சின்டெல்பிங்கென் within Böblingen district
Map
Map


சின்டெல்பிங்கென் (Sindelfingen) இடாய்ச்சுலாந்தின் பாடன் வுயர்ட்டெம்பெர்கு மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். இது மாநிலத் தலைநகரான இசுடுட்கார்ட்டு நகரத்தினருகில் உள்ளது. இங்கு ஏறத்தாழ 64,000 மக்கள் வசிக்கின்றனர். புகழ்பெற்ற தானுந்து நிறுவனமான மெர்சிடீசு பென்சின் தொழிற்சாலை இங்குள்ளது. முற்காலத்தில் (ஐந்தாம் நூற்றாண்டுக்கும் பதினைந்தாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம்) குறிப்பிடத்தக்க அளவு நூற்பாலைத் தொழில் நடைபெற்று வந்திருக்கிறது.

லியோன்பெர்கு, போப்லிங்கென் ஆகியன இவ்வூருக்கு அருகில் உள்ள மற்ற ஊர்களாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்டெல்பிங்கென்&oldid=2249755" இலிருந்து மீள்விக்கப்பட்டது