உள்ளடக்கத்துக்குச் செல்

லியோன்பெர்கு

ஆள்கூறுகள்: 48°48′5″N 9°0′47″E / 48.80139°N 9.01306°E / 48.80139; 9.01306
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லியோன்பெர்கு
Traditional houses on market square
Traditional houses on market square
Traditional houses on market square
சின்னம் அமைவிடம்
லியோன்பெர்கு இன் சின்னம்
லியோன்பெர்கு இன் சின்னம்
லியோன்பெர்கு is located in ஜெர்மனி
லியோன்பெர்கு
செயலாட்சி (நிருவாகம்)
நாடு இடாய்ச்சுலாந்து
மாநிலம் பாடன்-வுர்ட்டம்பெர்க்
நிரு. பிரிவு Stuttgart
மாவட்டம் Böblingen
Mayor Bernhard Schuler
அடிப்படைத் தரவுகள்
பரப்பளவு 48.73 ச.கி.மீ (18.8 ச.மை)
ஏற்றம் 386 m  (1266 ft)
மக்கட்தொகை 45,587  (31 திசம்பர் 2006)
 - அடர்த்தி 936 /km² (2,423 /sq mi)
வேறு தகவல்கள்
நேர வலயம் ஒஅநே+1/ஒஅநே+2
வாகன அனுமதி இலக்கம் BB / LEO
அஞ்சல் குறியீடு 71229
Area code 07152
இணையத்தளம் www.leonberg.de
Location of the town of லியோன்பெர்கு within Böblingen district
Map
Map


லியோன்பெர்கு இடாய்ச்சுலாந்தின் பாடன் வுயர்ட்டெம்பெர்கு மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். இது மாநிலத் தலைநகரான இசுடுட்கார்ட்டு நகரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ளது. இங்கு ஏறத்தாழ 45,000 மக்கள் வசிக்கின்றனர். இடாய்ச்சு மொழியில் லியோன் என்றால் சிங்கம் என்று பொருள். பெர்கு என்பது மலையைக் குறிக்கும்.

புவியியல்

[தொகு]

லியோன்பெர்கு கிளெம்சு ஆற்றின் கிழக்குக் கரையில் எங்கெல்பெர்கு (எங்கெல்-தேவதை, பெர்கு-மலை) என்னும் மலையின் அடிவாரப்பகுதியில் அமைந்துள்ளது. கிளெம்சு ஆறு லியோன்பெர்கின் ஊடாகப் பாய்ந்து எட்லிங்கென் மாவட்டம், ஓபிங்கன் ஆகிய ஊர்களின் வழியாகச் சென்று பின்னர் திட்ச்சிங்கனைச் சேர்கிறது.

திட்ச்சிங்கென், கெர்லிங்கென் ஆகிய ஊர்கள் இவ்வூரின் அண்டை ஊர்களாகும்.

பார்க்க வேண்டிய இடங்கள்

[தொகு]
லியோன்பெர்கு-ஆண்டிரியாசு கீசர் என்பவரால் உருவாக்கப்பட்ட காட்சி, 1682
The A81 ஆட்டோபான் - எங்கெல்பெர்கு மலைக்குள் செல்லும் எங்கெல்பெர்கு சுரங்கப்பாதை
  • வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சந்தைச் சதுக்கம்
  • எங்கெல்பெர்கு மலையின் மீதுள்ள கோபுரம்
  • செல்லிங் பிறந்த வீடு
  • யோகன்னசு கெப்ளர் படித்த இலத்தீன் பள்ளிக்கூடம்
  • ஊரின் கிழக்குக் கோடியில் உள்ள எங்கெல்பெர்கு சுரங்கம்
  • போமரன்சென்கார்ட்டன் எனப்படும் செருமனியில் எஞ்சியுள்ள ஒரே தொங்குதோட்டம். இது 1609-இல் அமைக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லியோன்பெர்கு&oldid=2468925" இலிருந்து மீள்விக்கப்பட்டது