சிந்தேன்
Appearance
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
1-(டைபுளோரோமெத்தாக்சி)-1,2,2,3,3-பென்டாபுளோரோபுரோப்பேன் | |
மருத்துவத் தரவு | |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | ? |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 35042-98-9 |
ATC குறியீடு | இல்லை |
பப்கெம் | CID 37027 |
ChemSpider | 33977 |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C4 |
மூலக்கூற்று நிறை | 200.055 கி/மோல் |
SMILES | eMolecules & PubChem |
|
சிந்தேன் (Synthane) என்பது C4H3F7O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவொரு ஆலோகார்பன் முகவராகும். மூச்சு மயக்க மருந்தாக பயன்படுத்த சிந்தேன் ஆய்வு செய்யப்பட்டாலும் இது எப்போதும் சந்தைப்படுத்தப்படவில்லை [1][2][3].
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Peer Kirsch (6 March 2006). Modern Fluoroorganic Chemistry: Synthesis, Reactivity, Applications. John Wiley & Sons. pp. 263–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-527-60419-7.
- ↑ Medical Subject Headings: Supplementary chemical records. The Library. 1984.
- ↑ "Mutagenicity of experimental inhalational anesthetic agents: sevoflurane, synthane, dioxychlorane, and dioxyflurane". Anesthesiology 56 (6): 462–3. June 1982. doi:10.1097/00000542-198206000-00011. பப்மெட்:7044187. http://pubs.asahq.org/article.aspx?volume=56&page=462. பார்த்த நாள்: 2019-02-14.