ரோபுளூரேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோபுளூரேன்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
2-புரோமோ-1,1,2-டிரைபுளோரோ-1-மெத்தாக்சியீத்தேன்
மருத்துவத் தரவு
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 679-90-3
ATC குறியீடு இல்லை
பப்கெம் CID 12676
ChemSpider 12155
வேதியியல் தரவு
வாய்பாடு C3

H4 Br F3 O  

மூலக்கூற்று நிறை 192.963 கி/மோல்
SMILES eMolecules & PubChem
  • InChI=1S/C3H4BrF3O/c1-8-3(6,7)2(4)5/h2H,1H3
    Key:YOQYDUAUSFAUER-UHFFFAOYSA-N

ரோபுளூரேன் (Roflurane) என்பது C3H4BrF3O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவொரு ஆலோகார்பன் மருந்தாகும். மூச்சு மயக்க மருந்தாக பயன்படுத்த ரோபுளூரேன் ஆய்வு செய்யப்பட்டாலும் இது எப்போதும் சந்தைப்படுத்தப்படவில்லை [1][2][3][4].

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோபுளூரேன்&oldid=2656373" இலிருந்து மீள்விக்கப்பட்டது