அலிபுளூரேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலிபுளூரேன்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
1-குளோரோ-1,2,2,3-டெட்ராபுளோரோ-3-மெத்தாக்சிசைக்ளோபுரோப்பேன்
மருத்துவத் தரவு
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 56689-41-9
ATC குறியீடு இல்லை
பப்கெம் CID 41967
ChemSpider 38279
வேதியியல் தரவு
வாய்பாடு C4

H3 Br{{{Br}}} Cl F4 O  

மூலக்கூற்று நிறை 178.513 கி/மோல்
SMILES eMolecules & PubChem
  • InChI=1S/C4H3ClF4O/c1-10-4(9)2(5,6)3(4,7)8/h1H3
    Key:LZKANMYVPJZLEW-UHFFFAOYSA-N

அலிபுளூரேன் (Aliflurane) என்பது C4H3ClF4O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவொரு ஆலோகார்பன் மருந்தாகும். மூச்சு மயக்க மருந்தாக பயன்படுத்த அலிபுளூரேன் ஆய்வு செய்யப்பட்டாலும் எப்போதும் சந்தைப்படுத்தப்படவில்லை[1][2][3][4].

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலிபுளூரேன்&oldid=2656375" இலிருந்து மீள்விக்கப்பட்டது