ஆலோபுரோப்பேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆலோபுரோப்பேன்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
3-புரோமோ-1,1,2,2-டெட்ராபுளோரோபுரோப்பேன்
மருத்துவத் தரவு
வணிகப் பெயர்கள் டெப்ரோன்
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 679-84-5
ATC குறியீடு இல்லை
பப்கெம் CID 69623
ChemSpider 62826
வேதியியல் தரவு
வாய்பாடு C3

H3 Br F4  

மூலக்கூற்று நிறை 194.954 கி/மோல்
SMILES eMolecules & PubChem

ஆலோபுரோப்பேன் (Halopropane) என்பது C3H3BrF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். டெப்ரோன் என்ற வணிகப் பெயரால் இச்சேர்மம் அடையாளப்படுத்தப்படுகிறது. இதுவொரு ஆலோகார்பன் மருந்தாகும். மூச்சு மயக்க மருந்தாக பயன்படுத்த ஆலோபுரோப்பேன் ஆய்வு செய்யப்பட்டாலும் எப்போதும் சந்தைப்படுத்தப்படவில்லை[1]. டெப்புளூரேன், நார்புளூரேன் மருந்துகளைப் போல நோயாளிகளின் இதயத் துடிப்புகளில் பாதிப்புகளை உண்டாக்குவதால் இதன் மருத்துவப் பயன்பாடுகள் கைவிடப்பட்டுள்ளன[2][3][4].

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலோபுரோப்பேன்&oldid=2656376" இருந்து மீள்விக்கப்பட்டது