சிந்தா அனுராதா
Appearance
சிந்தா அனுராதா | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2019 | |
தொகுதி | அமலாபுரம் மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 அக்டோபர் 1972 மேற்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
துணைவர் | சத்தியநாராயணா |
பெற்றோர் | சிந்தா கிருஷ்ணமூர்த்தி |
வாழிடம்(s) | அமலாபுரம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
வேலை | அரசியல்வாதி |
சிந்தா அனுராதா (Chinta Anuradha, பிறப்பு: 18 அக்டோபர் 1972) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டில் அமலாபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Chinta Anuradha About Page". chintaanuradha.com. Archived from the original on 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 23 May 2019.
- ↑ http://loksabhaph.nic.in/Members/MemberBioprofile.aspx?mpsno=5085