உள்ளடக்கத்துக்குச் செல்

சிசுதான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிசுதான் (பாரசீகம்: سیستان) என்பது தற்போதைய கிழக்கு ஈரான் (சீசுத்தானும் பலுச்சிசுத்தானும் மாகாணம்) மற்றும் தெற்கு ஆப்கானித்தானில் (நிம்ரூசு, எல்மந்து, கந்தகார்) அமைந்திருந்த ஒரு வரலாற்றுப் பகுதியாகும்.[1][2] இப்பகுதி பண்டைய காலங்களில் சகாசுதான் (سَكاستان, "சகாக்களின் நிலம்") என்று அழைக்கப்பட்டது. பெரும்பாலும் பாலைவனமாக உள்ள இந்தப் பகுதியை ஆப்கானித்தானின் பெரிய ஆறான எல்மந்து ஆறு பிரிக்கிறது. அந்த ஆறு காமூன் ஏரியில் சென்று சேர்கிறது. அந்த ஏரி இரண்டு நாடுகளுக்கும் இடைப்பட்ட எல்லையின் ஒரு பகுதியை அமைக்கிறது.

உசாத்துணை

[தொகு]
  1. Frye 1984, ப. 193.
  2. Bosworth 1997, ப. 681-685.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிசுதான்&oldid=3171060" இலிருந்து மீள்விக்கப்பட்டது